← Back

Anbe Anbe Anbe Song Lyrics

Singer : P. Susheela Music by : Bappi Lahiri and Shankar Ganesh Female : Hae…..hahahaa…. Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae Neeyindri naanaethu nenjangal maaraathu Un paadal kelaathu en aasai theeraathu Female : Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae Neeyindri naanaethu nenjangal maaraathu Un paadal kelaathu en aasai theeraathu Female : Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae Female : Roja thottam vaadinaal Adhil vaasam thondrumaa Mannan ullam vaadinaal Intha mangai thaangumaa Female : Naamum ingae vanththu Nalla vaazhvai kaanavae Kadhal devi ketkiraen Ilam kannaa paada vaa Female : Neeyindri naanaethu nenjangal maaraathu Un paadal kelaathu en aasai theeraathu Female : Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae Neeyindri naanaethu nenjangal maaraathu Un paadal kelaathu en aasai theeraathu Female : Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ் பெண் : ஹே….ஹஹஹா… அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது உன் பாடல் கேளாது என் ஆசை தீராது பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது உன் பாடல் கேளாது என் ஆசை தீராது பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே பெண் : ரோஜாத் தோட்டம் வாடினால் அதில் வாசம் தோன்றுமா மன்னன் உள்ளம் வாடினால் இந்த மங்கை தாங்குமா பெண் : நாமும் இங்கே வந்தது நல்ல வாழ்வைக் காணவே காதல் தேவி கேட்கிறேன் இளம் கண்ணா பாட வா பெண் : நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது உன் பாடல் கேளாது என்னாசை தீராது பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது உன் பாடல் கேளாது என் ஆசை தீராது பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே