← Back

Pookkalellam Song Lyrics

Singer : Hariharan Music by : Dhina Male : Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada Male : {Ithai purinthu kondaal Thukkamum illai Therinthu kondaal vetkamum illai Arindhu kondaal thappum illai da..aa..} (2) Male : {Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada} (2) Male : Kodigal ellam melae padara Vergal mattum keezhae pogum Veedhanai kolvadhu unda Vergal veliyae solvathum unda Male : Uyirai padaitha kadavulum ingae Thuliyum garuvam kolvathum illai Kadavul padaitha namakku Intha ummai therivathum illai Male : Paravai polae neeyum Paranthu paarthaal podhum Ellaam unakku keezhae Enbathu unmai aagum Male : {Ada kaatrai nambi Boomi irukkuthu Nee kaanum kanavil Vaazhakai pirakkuthu} (2) Male : {Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada} (2) Male : Oh oh ohhhhhh ohh Lala la la lala Lala la la lala La la la la la la la Chorus : La la la la la la la La la la la la la la Male : Geethai noolil thevan sonna Vaarthai kooda poikum endraal Ethuvum nirantharam illai Ingu thuyaram thodarkathai illai Male : Paathai maarum manithanukkellam Tholil maazhai vilugira thendral Ulagam yerpathum illai Endrum unmai thorpathum illai Male : Kaana kanavillamal Thoonga povathu keduthi Vaangum valigal thanae Kodukkum vaazhvukku uruthii Male : {Siru vithaiyai kondae Maramum valaruthu Intha puthirai solla Poovum malaruthu} (2) Male : {Pookallelaam Thathuvam sollu thada China pookallelaam Thathuvam sollu thada} (2)
பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : தினா ஆண் : பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா ஆண் : { இதை புரிந்து கொண்டால் துக்கமும் இல்லை தெரிந்து கொண்டால் வெட்கமும் இல்லை அறிந்து கொண்டால் தப்பும் இல்லை டா …. } (2) ஆண் : { பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா } (2) ஆண் : கொடிகள் எல்லாம் மேலே படர வேர்கள் மட்டும் கீழே போகும் வேதனை கொள்வது உண்டா வேர்கள் வெளியே சொல்வதும் உண்டா ஆண் : உயிரை படைத்த கடவுளும் இங்கே துளியும் கர்வம் கொள்வதும் இல்லை கடவுள் படைத்த நமக்கு இந்த உண்மை தெரிவதும் இல்லை ஆண் : பறவை போலே நீயும் பறந்து பார்த்தால் போதும் எல்லாம் உனக்கு கீழே என்பது உண்மை ஆகும் ஆண் : { அட காற்றை நம்பி பூமி இருக்குது நீ காணும் கனவில் வாழ்க்கை பிறக்குது } (2) ஆண் : { பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா } (2) ஆண் : ……………………….. குழு : ……………………….. ஆண் : கீதை நூலில் தேவன் சொன்ன வார்த்தை கூட பொய்க்கும் என்றால் எதுவும் நிரந்தரம் இல்லை இங்கு துயரம் தொடர்கதை இல்லை ஆண் : பாதை மாறும் மனிதனுக்கெல்லாம் தோளில் மாலை விழுகிற தென்றால் உலகம் ஏற்பதும் இல்லை என்றும் உண்மை தோற்பதும் இல்லை ஆண் : காண கனவில்லாமல் தூங்க போவது கெடுதி வாங்கும் வலிகள் தானே கொடுக்கும் வாழ்வுக்கு உறுதி ஆண் : { சிறு விதையை கொண்டே மரமும் வளருது இந்த புதிரை சொல்ல பூவும் மலருது } (2) ஆண் : { பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா சின்ன பூக்கள் எல்லாம் தத்துவம் சொல்லு தடா } (2)