← Back

Summa Surrunu Song Lyrics

Summa Surrunu Song Lyrics is the third single from “Etharkkum Thunindhavan” film starring “Suriya” in a lead role. This song was sung by “Armaan Malik, Nikhita Gandhi” and the music composed by “D.Imman“. Lyrics works are penned by “Sivakarthikeyan”. Singers : Armaan Malik and Nikhita Gandhi Music by : D. Imman Female : Hmmm mm mm..ye ye yei… Silukku jippa pottu Mayakkuthu un smartu Vayasukulla vecha paaru Veattu Male : Vedikkuthu en heartu Thudikkuthu unna keattu Manasukulla panju mittai sweettu Female : Mmm, Purusha pudhusu pudhusaa Theadaatha aaiyaa Manasa kalachiputtu thoongathaiya Male : Azhagae azhaga vechu paduthathamma Nee thotta ulla yerum Chorus : Summa surrunu Summa surrunu Summa surrunu Chorus : Summa surrunu Summa surrunu Summa summa surrunu Female : Silukku jippa pottu Mayakkuthu un smartu Vayasukulla vecha paaru Veattu Male : Vedikkuthu en heartu Thudikkuthu unna keattu Manasukulla panju mittai sweettu Female : Haa…aaa….aaa.a…aaa… Male : Ginger iduppa.. adhula madippa Asanja thearaattum azhaga nadappa Female : Unakkum enakkum magandhaan porappan Singam 4-aatum verappa irupaan Male : Adiyae kitta varava Ponngkaatha pola thodava Illa puyalukkae toughu tharava Nee vaaa Female :Methuva ne thodava Naan kaathirundhen podhuva Unna roughaavae deal pannava Male : Eyy, Nee thaandi ennoda cute queennu Joevunnu kottura love rainnu Irukki anachu oru umma tharava Chorus : Summa surrunu Summa surrunu Summa surrunu Female : Silukku jippa pottu Mayakkuthu un smartu Vayasukulla vecha paaru Veattu Male : Vedikkuthu en heartu Thudikkuthu unna keattu Manasukulla panju mittai sweettu Female : Mmm, Purusha pudhusu pudhusaa Theadaatha aaiyaa Manasa kalachiputtu thoongathaiya Male : Azhagae azhaga vechu paduthathamma Nee thotta ulla yerum Chorus : Summa surrunu Summa surrunu Summa surrunu Chorus : Summa surrunu Summa surrunu Summa surrunu
பாடகர்கள் : அர்மான் மாலிக் மற்றும் நிஹிதா காந்தி இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : ஹ்ம்ம் ஹிம்ம்….ஹே ஹேய்…. பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு ஆண் : வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு பெண் : ம்ம்…..புருஷா புதுசு புதுசா தேடாதய்யா மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா ஆண் : ம்ம் அழகே அழக வச்சு படுத்தாதம்மா நீ தொட்டா உள்ள ஏறும் குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு…. சும்மா சுர்ர்ர்ருன்னு…. சும்மா சுர்ர்ர்ருன்னு…. சும்மா சுர்ர்ர்ருன்னு…. சும்மா சும்மா சுர்ர்ர்ருன்னு…. பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு ஆண் : ஹேய் வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு….. பெண் : ………………………….. ஆண் : ஜிஞ்சர் இடுப்பா அதுல மடிப்பா அசஞ்சா தேராட்டம் அழகா நடப்பா பெண் : உனக்கும் எனக்கும் மகன்தான் பொறப்பான் சிங்கம் ஃபோர் ஆட்டம் வெரப்பா இருப்பான் ஆண் : அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா இல்ல புயலுக்கு டஃப்பு தரவா நீ வா பெண் : மெதுவா நீ தொடவா நான் காத்திருக்கேன் பொதுவா உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா ஆண் : ஹே நீதான்டி என்னோட குயூட் குயினு ஜோவுன்னு கொட்டுற லவ்வு ரெயினு இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு…. சும்மா சுர்ர்ர்ருன்னு…. சும்மா சுர்ர்ர்ருன்னு…. பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு ஆண் : வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு….. பெண் : ஓ…..ஓ……புருஷா புதுசு புதுசா தேடாதய்யா மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா ஆண் : ஹே……அழகே அழக வச்சு படுத்தாதம்மா நீ தொட்டா உள்ள ஏறும் குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு…. சும்மா சுர்ர்ர்ருன்னு…. சும்மா சுர்ர்ர்ருன்னு…. சும்மா சுர்ர்ர்ருன்னு…. சும்மா சுர்ர்ர்ருன்னு…. சும்மா சுர்ர்ர்ருன்னு….