← Back

Aanantha Dhaagam Song Lyrics

Singers : S. Janaki and Deepan Chakravarthi Music by : Shyam Male : Aanantha thaagam….mm… Un koonthal pookkal theerkkumae Naanam thorkkumae Adikkadi malarkkodi neram paarkkumae… Female : Aanantha thaagam….mm… En koonthal pookkal theerkkumae Naanam thorkkumae Adikkadi malarkkodi neram paarkkumae… Male : Unmaiyil en mayil aadumun… Female : Aadumun Male : Pon mazhaikkaalam poevidum… Female : Pogattum Male : Aasai aari vida naernthidum… Female : Nerumo Female : Raaththiri alaigal ooyattum Male : Ooyumo Female : Mooththavar thalaigal saayattum… Male : Saayumo Female : Dheepaththin vizhigal moodattum Male : Moodumo Male : Aadai kodu Female : Aalai vidu Male : Thegam thodu… Female : Pothum vidu Male : Thaagam ooruthe….ae…. Female : Valaikkaram olikkaiyil Maanam poguthae…. Male : Anantha thaagam…mm.. Female : Kanniyin maeni verkkuthey… Male : Yaenamma Female : Jannalin kambi paarkkuthey Male : Ada raamaa Female : Pesum oosaiyondru ketkuthae… Male : Ketkumo Male : Thirikalai viralgal thoonduthe Female : Thoondaathae Male : Anaigalai vellam thaanduthae Female : Thaandaathae Male : Aasai naagam vanthu theenduthae… Female : Theendaathae….ae…. Female : Naanam vanthu oorgindrathu Male : Theeyil visham saergindrathu Female : Kangal mooduthae Male : Anaikkaiyil kavikkuyil oomaiyaanathae Male : Aanantha thaagam…. Female : Laalaala laalaa Male : Un koonthal pookkal theerkkumae Female : Laalaala laalaa laalala Male : Naanam thorkkumae Female : Laalaa laalala…. Male : Naanam thorkkumae Male : Adikkadi malarkkodi neram paarkkumae… Female : Laalaa laalalaa Male : Neram paarkkumae… Female : Laalaalaa…aaa…. Male : Neram paarkkumae… Female : Laalaa laalalaa…. Male : Neram paarkkumae… Female : Laalaa laalalaa….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : ஆனந்த தாகம்……ம்ம்……. உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே நாணம் தோற்குமே அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே… பெண் : ஆனந்த தாகம்…..ம்ம்….. என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ நாணம் தோற்குமோ அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ… ஆண் : உண்மையில் என் மயில் ஆடுமுன்….. பெண் : ஆடுமுன் ஆண் : பொன் மழைக்காலம் போய்விடும்….. பெண் : போகட்டும் ஆண் : ஆசை ஆறி விட நேர்ந்திடும்……. பெண் : நேருமோ பெண் : ராத்திரி அலைகள் ஓயட்டும்….. ஆண் : ஓயுமோ பெண் : மூத்தவர் தலைகள் சாயட்டும்…. ஆண் : சாயுமோ பெண் : தீபத்தின் விழிகள் மூடட்டும்….. ஆண் : மூடுமோ ஆண் : ஆடை கொடு……. பெண் : ஆளை விடு ஆண் : தேகம் தொடு……. பெண் : போதும் விடு…. ஆண் : தாகம் ஊறுதே…….ஏ… பெண் : வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே…… ஆண் : ஆனந்த தாகம்……ம்ம்……. பெண் : கன்னியின் மேனி வேர்க்குதே…… ஆண் : ஏனம்மா பெண் : ஜன்னலின் கம்பி பார்க்குதே……. ஆண் : அட ராமா பெண் : பேசும் ஓசையொன்று கேட்குதே…… ஆண் : கேட்குமோ ஆண் : திரிகளை விரல்கள் தூண்டுதே…… பெண் : தூண்டாதே ஆண் : அணைகளை வெள்ளம் தாண்டுதே……. பெண் : தாண்டாதே ஆண் : ஆசை நாகம் வந்து தீண்டுதே….. பெண் : தீண்டாதே…..ஏ….. பெண் : நாணம் வந்து ஊர்கின்றது… ஆண் : தீயில் விஷம் சேர்கின்றது…… பெண் : கண்கள் மூடுதே………. ஆண் : அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே ஆண் : ஆனந்த தாகம்…… பெண் : லாலால லாலா.. ஆண் : உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே பெண் : லாலால லாலா லாலலா.. ஆண் : நாணம் தோற்குமே….. பெண் : லாலா லாலலா.. ஆண் : அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே பெண் : லாலா லாலலா…. ஆண் : நேரம் பார்க்குமே.. பெண் : லாலாலா….ஆஆ…. ஆண் : நேரம் பார்க்குமே பெண் : லாலா லாலலா.. ஆண் : நேரம் பார்க்குமே பெண் : லாலா லாலலா..