← Back

Vaitha Kann Song Lyrics

Singers : Madhu Balakrishnan and Srivarthini Music by : Yuvan Shankar Raja Chorus : {Vaitha kann vaithathu thaanodi Apdiyae nirkindraai Thaitha mull thaithathu thaanodi Sokkiyae pogindraai Chorus : Arjunan unnai pen paarka Avasaram neeyum poo pookka Yuthangal seithida Yuvathiyum vanthaalae} (2) Female : ………………….. Chorus : Haei haei haei hae haei Haei haei haei hae haei Female : Haa….yaaro enthan manasin naduvilae Roja thottam vaithathu Uttru paarthaen antha paguthiyil Unthan kaal thadam…. Female : Aaa…yaaro enthan uyirin araiyilae Kavithai puthagam padithathu Thaedi paarthen antha idathilae Unthan vaasanai Female : Un paerazhagu konjam Un paechazhagu konjam En paruvaththukkul vanthu Thuliyaai irangi kadalaaga maariyathae Male : Un kann azhagu konjam Un munn azhagu konjam Yen Iravukullae Vanthu Thuliyaai Irangi kadalaaga maariyathey Chorus : Thanthiraa kangalil Ennenna thanthiram seithaayo Suntharaa pennival nenjukkul Bathiram Aanaayo Female : Intha sirippu intha siripputhaan Ennai kollai kondathu Intha kangal intha kangalthaan Kalagam seithathu Male : Intha sinungal intha sinungalthaan Enthan anuvil nuzhainthathu Intha sezhumai intha sezhumaithaan Vayasai yaeththathu Female : Nee mutham motham vaithey En kannam pallam aachu Un aththu meeral paarththu En Penmai thinmai aachu Male : Nee ennai theendi theendi En swaasa paiyil yeno Oru veppa panthu nindru Methuvaai methuvaai soodaaga suzhaluthadi Chorus : Thanthiraa kangalil Ennenna thanthiram seithaayo Suntharaa pennival nenjukkul Bathiram Aanaayo Male : Aa…..Vennilaa verkkuthu paarammaa Vaer varai pookkuthu yaenammaa Chorus : Sippiyil samuththiram Sikkiyathu ennammaa Chorus : Vaitha kann vaithathu thaanodi Apdiyae nirkindraai Thaitha mull thaithathu thaanodi Sokkiyae pogindraai Chorus : Arjunan unnai pen paarka Avasaram neeyum poo pookka Yuthangal seithida Yuvathiyum vanthaalae Female : …………………..
பாடகர்கள் : மது பாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவர்த்தினி இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா குழு : {வைத்த கண் வைத்தது தானோடி அப்படியே நிற்கின்றாய் தைத்த முள் தைத்தது தானோடி சொக்கியே போகின்றாய் குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க அவசரம் நீயும் பூப்பூக்க யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே} (2) பெண் : …………………………… குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேய் பெண் : ஹா……யாரோ எந்தன் மனசின் நடுவிலே ரோஜா தோட்டம் வைத்தது உற்று பார்த்தேன் அந்த பகுதியில் உந்தன் கால் தடம்……. ஆண் : ஆஆ….. யாரோ எந்தன் உயிரின் அறையிலே கவிதை புத்தகம் படித்தது தேடி பார்த்தேன் அந்த இடத்திலே உந்தன் வாசனை பெண் : உன் பேரழகு கொஞ்சம் உன் பேச்சழகு கொஞ்சம் என் பருவத்துக்குள் வந்து எனை பஸ்பம் செய்யுதடா ஆண் : உன் கண்ணழகு கொஞ்சம் உன் முன்னழகு கொஞ்சம் என் இரவுக்குள்ளே வந்து துளியாய் இறங்கி கடலாக மாறியதே குழு : தந்திரா கண்களில் என்னென்ன தந்திரம் செய்தாயோ சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ பெண் : இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான் என்னை கொள்ளை கொண்டது இந்த கண்கள் இந்த கண்கள்தான் கலகம் செய்தது ஆண் : இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள்தான் எந்தன் அணுவில் நுழைந்தது இந்த செழுமை இந்த செழுமைதான் வயசை ஏத்துது பெண் : நீ முத்தம் மொத்தம் வைத்தே என் கண்ணம் பள்ளம் ஆச்சு உன் அத்துமீறல் பார்த்து என் பெண்மை திண்மை ஆச்சு ஆண் : நீ என்னை தீண்டி தீண்டி என் சுவாச பையில் ஏனோ ஒரு வெப்ப பந்து நின்று மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி குழு : தந்திரா கண்களில் என்னென்ன தந்திரம் செய்தாயோ சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ பெண் : ஆ…..வெண்ணிலா வேர்க்குது பாரம்மா வேர் வரை பூக்குது ஏனம்மா குழு : சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா…… குழு : வைத்த கண் வைத்தது தானோடி அப்படியே நிற்கின்றாய் தைத்த முள் தைத்தது தானோடி சொக்கியே போகின்றாய் குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க அவசரம் நீயும் பூப்பூக்க யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே பெண் : ………………….