← Back

Urimai Song Lyrics

Singer : Govind Vasantha Music by : Govind Vasantha Chorus : Urimai kaakka inamae ezhu Nilamai maatra maname ezhu Unmai vella uravae ezhu Ezhunthidu… Chorus : Urimai kaakka inamae ezhu Nilamai maatra maname ezhu Unmai vella uravae ezhu Ezhunthidu… Chorus : Swaasam kaakka poraattam Needhi ketkkum poraattam Theemai agattrum poraattam Poraada vaa Chorus : Swaasam kaakka poraattam Needhi ketkkum poraattam Theemai agattrum poraattam Poraada vaa Chorus : Uyir vaazha poraattam Udamai kaakka poraattam Irul vilakka poraattam Poraada vaa Chorus : Uyir vaazha poraattam Udamai kaakka poraattam Irul vilakka poraattam Poraada vaa Male : Thozhaa…aaa… Theeyaai vaa… Thozhaa…aaa… Theervaai vaada… Chorus : Vayalum kaaindhu ponathada Vayirum kaaindhu ponathada Kanavum kaatril kalanthathada Karuvum uthiram aanathada Chorus : Needhi endrum vellumada Soodhu vilagi sellumada Naadhi attru nindromada Nyayam kettu vanthomada Chorus : Urimai kaakka inamae ezhu Nilamai maatra maname ezhu Unmai vella uravae ezhu Ezhunthidu… Chorus : Urimai kaakka inamae ezhu Nilamai maatra maname ezhu Unmai vella uravae ezhu Ezhunthidu… Male : Agazhvaarai… Thaangum nilamaai irunthom Sidhaindhom yaavum izhanthom Male : Igazhvorai… Ethirthu idhigaasam padaippom Naalai namathae Chorus : Urimai miratti parithaargal Porumai kandu pazhithaargal Kadamai maranthu nadanthaargal Vaakkai vaangi yeithaargal Chorus : Valaigal ingu virithaargal Pizhaippai kaatti valaithaargal Vazhigal illai marithaargal Vizhigal thiranthu paar ingae Chorus : Urimai kaakka inamae ezhu Nilamai maatra maname ezhu Unmai vella uravae ezhu Ezhunthidu… Chorus : Urimai kaakka inamae ezhu Nilamai maatra maname ezhu Unmai vella uravae ezhu Ezhunthidu… Chorus : Vidiyal thaedum poraattam Thuyarai thudaikkum poraattam Naalum neelum poraattam Vidiyal thaedum poraattam Thuyarai thudaikkum poraattam Naalum neelum poraattam
பாடகர் : கோவிந்த் வசந்தா இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா குழு : உரிமை காக்க இனமே எழு நிலைமை மாற்ற மனமே எழு உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு குழு : உரிமை காக்க இனமே எழு நிலைமை மாற்ற மனமே எழு உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு குழு : சுவாசம் காக்க போராட்டம் நீதி கேட்க்கும் போராட்டம் தீமை அகற்றும் போராட்டம் போராட வா குழு : சுவாசம் காக்க போராட்டம் நீதி கேட்க்கும் போராட்டம் தீமை அகற்றும் போராட்டம் போராட வா குழு : உயிர் வாழ போராட்டம் உடமை காக்க போராட்டம் இருள் விளக்க போராட்டம் போராட வா குழு : உயிர் வாழ போராட்டம் உடமை காக்க போராட்டம் இருள் விளக்க போராட்டம் போராட வா ஆண் : தோழா….ஆஅ…. தீயாய் வா…. தோழா….ஆஅ…. தீர்வாய் வாடா….. குழு : வயலும் காய்ந்து போனதடா வயிறும் காய்ந்து போனதடா கனவும் காற்றில் கலந்ததடா கருவும் உதிரம் ஆனதடா குழு : நீதி என்றும் வெல்லுமடா சூது விலகி செல்லுமடா நாதி அற்று நின்றோமடா நியாயம் கேட்டு வந்தோமடா குழு : உரிமை காக்க இனமே எழு நிலைமை மாற்ற மனமே எழு உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு…… குழு : உரிமை காக்க இனமே எழு நிலைமை மாற்ற மனமே எழு உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு ஆண் : அகழ்வாரை…. தாங்கும் நிலமாய் இருந்தோம் சிதைந்தோம் யாவும் இழந்தோம் ஆண் : இகழ்வோரை…. எதிர்த்து இதிகாசம் படைப்போம் நாளை நமதே குழு : உரிமை மிரட்டி பறித்தார்கள் பொறுமை கண்டு பழித்தார்கள் கடமை மறந்து நடந்தார்கள் வாக்கை வாங்கி ஏய்த்தர்கள் குழு : வலைகள் இங்கு விரித்தார்கள் பிழைப்பை காட்டி வளைத்தார்கள் வழிகள் இல்லை மரித்தார்கள் விழிகள் திறந்து பார் இங்கே குழு : உரிமை காக்க இனமே எழு நிலைமை மாற்ற மனமே எழு உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு குழு : உரிமை காக்க இனமே எழு நிலைமை மாற்ற மனமே எழு உண்மை வெல்ல உறவே எழு எழுந்திடு குழு : விடியல் தேடும் போராட்டம் துயரை துடைக்கும் போராட்டம் நாளும் நீளும் போராட்டம் விடியல் தேடும் போராட்டம் துயரை துடைக்கும் போராட்டம் நாளும் நீளும் போராட்டம்