← Back

Aalolam Paadum Song Lyrics

Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Male : Aalolam paadum thendralae Aagaayam thedum thingalae Male : Aalolam paadum thendralae Aagaayam thedum thingalae Vatta vatta pottu vaithu Vanna vanna poo mudikka vaa Chinna chinna kannangalil Unnugindra thaen eduthu vaa Male : Aalolam paadum thendralae Aagaayam thedum thingalae Male : Uchi veyil soodu pattu Vanga kadal kaaivadhillai Veesum puyal kaatradithu Velli malai saaivadhillai Male : Chandhiranai pola ingu Sooriyanum theivadhillai Maanidarai pola ingu Kaadhal endrum maaivadhillai Male : Nesa manam serndhirukka Kaasu panam ketkumaa Pesugindra baedham ellaam Paasangalai thaakkumaa Male : Vaazhalaam kooda vaa Vaazhalaam kooda vaa Naal ellaam naan soodum poovae Male : Aalolam paadum thendralae Aagaayam thedum thingalae Female : Unnai oru naal marandhu En manadhu vaazhndhadhillai Ucharikkum vaarthai ellaam Unnai andri veru illai Female : Ponnai alli naan kodukka Ennidathil yedhum illai Ennai alli naan koduthen Unnudaiya kaigalilae Female : Kan irandil kaadhal ennum Kottai katti vaazhgiren Oorariya maalai ittu Un madiyil sergiren Female : Kaalamae koodalaam Kaalamae koodalaam Maarbilae naan manjam poda Male : Aalolam paadum thendralae Female : Aagaayam thedum thingalae Male : Vatta vatta pottu vaithu Vanna vanna poo mudikka vaa Female : Chinna chinna kannangalil Unnugindra thaen eduthu vaa Male & Female : Aalolam paadum thendralae Aagaayam thedum thingalae
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ… சின்னச் சின்ன கன்னங்களில் உண்ணுகின்ற தேனெடுத்து வா..ஆ ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே ஆண் : உச்சி வெயில் சூடு பட்டு வங்கக்கடல் காய்வதில்லை வீசும் புயல் காற்றடித்து வெள்ளி மலை சாய்வதில்லை ஆண் : சந்திரனைப் போல இங்கு சூரியனும் தேய்வதில்லை மானிடரைப் போல இங்கு காதல் என்றும் மாய்வதில்லை ஆண் : நேச மனம் சேர்ந்திருக்க காசு பணம் கேட்குமா பேசுகின்ற பேதம் எல்லாம் பாசங்களை தாக்குமா வாழலாம்…….கூட வா…… வாழலாம் கூட வா நாளெலாம் நான் சூடும் பூவே… ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே பெண் : உன்னை ஒரு நாள் மறந்து என் மனது வாழ்ந்ததில்லை உச்சரிக்கும் வார்த்தை எல்லாம் உன்னை அன்றி வேறு இல்லை பெண் : பொன்னை அள்ளி நான் கொடுக்க என்னிடத்தில் ஏதும் இல்லை என்னை அள்ளி நான் கொடுத்தேன் உன்னுடைய கைகளிலே பெண் : கண் இரண்டில் காதல் என்னும் கோட்டை கட்டி வாழ்கிறேன் ஊரறிய மாலை இட்டு உன் மடியில் சேர்கிறேன் காலமே…….கூடலாம் காலமே கூடலாம் மார்பிலே நான் மஞ்சம் போட ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே பெண் : ஆகாயம் தேடும் திங்களே ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ… பெண் : சின்னச் சின்ன கன்னங்களில் உண்ணுகின்ற தேனெடுத்து வா.. ஆ…. ஆண் மற்றும் பெண் : ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே