← Back

Kadai Kannaaley Song Lyrics

Kadai Kannaaley Song Lyrics is the second single from upcoming tamil film “Bhoomi” starring Jayam Ravi in a lead role. This song is sung by “Shreya Ghoshal, Varun Parandhaman” and music is composed by “D Imman”. Lyrics works are penned by lyricist “Thamarai”. Singers : Shreya Ghoshal and Varun Parandhaman Music by : D. Imman Female : Annalum nookinaan Avalum nookinaal Paartha nodi yugamaai neela Padhaipadhaithu kann thirappen Pinnum aatraamaiyaal allal uttru Kavan veesinaal kadai kannaalae Female : Kadai kannaalae rasithaenae Kavinpoovae kannaala Kudaikulaadum mazhaikaaga Edhir parthean innaala Female : Kadai kannaalae rasithaenae Kavinpoovae kannaala Kudaikulaadum mazhaikaaga Edhir parthean innaala Female : Tharai nillaa nillaa iru kaalodu Karai kollaa kollaa alai neeroodu Urangaamalae thodarum unn nyaabagam Uyir thedalil idarum un poo mugam Female : Kannalanae….kannalanae…. Unnidamae… en manamae…. Female : Kadai kannaalae rasitheanae Kavinpoovae kannaala Female : Annalum nokinaan…avalum nokinaaal Female : Olinthaen marainthaen Edhai paarthum naan Unai serntha pinbu Bhayam neenginaen Female : Padaranthaen alainthaen Kodi pola naan Mani maarpil saaindhu Malar serkkiraen Female : Vizhiyai imaiyai virithaen unai en Ilamaiyin aranmanai varaverkkuthae Female : Viralai nagaththai kadithae ezhuthum Kavithaiyai idhalgalum arangettruthae Female : Indha nodi podhum thaenae Sindhi urainthaenae naanae Udalum uyirum mezhugaai urugum Female : Kannalanae….kannalanae…. Unnidamae… en manamae…. Female : Kadai kannaalae rasithaenae Kavinpoovae kannaala Kudaikulaadum mazhaikaaga Edhir parthean innaala Female : Tharai nillaa nillaa iru kaalodu Karai kollaa kollaa alai neeroodu Urangaamalae thodarum unn nyaabagam Uyir thedalil idarum un poo mugam Female : Kannalanae….kannalanae…. Unnidamae… en manamae…. Female : Kadai kannaalae rasithaenae..{song fades away slowly}
பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல் மற்றும் வருண் பரந்தாமன் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : அண்ணலும் நோக்கினான்…. அவளும் நோக்கினாள்…. பார்த்த நொடி யுகமாய் நீள பதை பதைத்து கண் திறப்பேன் பின்னும் ஆற்றாமையால் அல்லலுற்று கவண் வீசினால் கடை கண்ணாலே…… பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே கவின் பூவே கண்ணாளா குடைக்குள்ளாடும் மழைக்காக எதிர் பார்த்தேன் இந்நாளா பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே கவின் பூவே கண்ணாளா குடைக்குள்ளாடும் மழைக்காக எதிர் பார்த்தேன் இந்நாளா பெண் : தரை நில்லா நில்லா இரு காலோடு கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு உறங்காமலே…… தொடரும் உன் ஞாபகம் உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம் பெண் : கண்ணாளனே…..கண்ணாளனே….. உன்னிடமே……..என் மனமே…… பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே கவின் பூவே கண்ணாளா……. பெண் : அண்ணலும் நோக்கினான்…. அவளும் நோக்கினாள்….ஆ….. பெண் : ஒளிந்தேன் மறைந்தேன் எதை பார்த்தும் நான் உனைச் சேர்ந்த பின்பு பயம் நீங்கினேன் பெண் : படர்ந்தேன் அலைந்தேன் கோடி போல நான் மணி மார்பில் சாய்ந்து மலர் சேர்க்கிறேன் பெண் : விழியை இமையை விரித்தேன் உனை என் இளமையின் அரண்மனை வரவேற்க்குதே பெண் : விரலை நகத்தை கடித்தே எழுதும் கவிதையை இதழ்களும் அரங்கேற்றுதே….. பெண் : இந்த நொடி போதும் தேனே சிந்தி உரைந்தேனே நானே உடலும் உயிரும் மெழுகாய் உருகும் பெண் : கண்ணாளனே…..கண்ணாளனே….. உன்னிடமே……..என் மனமே…… பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே கவின் பூவே கண்ணாளா குடைக்குள்ளாடும் மழைக்காக எதிர் பார்த்தேன் இந்நாளா பெண் : தரை நில்லா நில்லா இரு காலோடு கரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு உறங்காமலே…… தொடரும் உன் ஞாபகம் உயிர் தேடலில் இடறும் உன் பூ முகம் பெண் : கண்ணாளனே…..கண்ணாளனே….. உன்னிடமே……..என் மனமே…… பெண் : கடை கண்ணாலே ரசித்தேனே…..