← Back

Unnai Ondru Ketpen 2 Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan -Ramamoorthy Female : Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum… Female : Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum… Female : Kaadhal paattu paada Kaalam innum illai Kaadhal paattu paada Kaalam innum illai Thaalaattu paada thaayaagavillai Female : Nilavillaa vaanam Neerillaa megam Pesaatha penmai Paadaathu unmai Female : Kannai mella moodum Thannai enni vaadum Pennai paada sonnaal Enna paada thondrum Female : Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum… Enna paada thondrum…
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… பெண் : உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… பெண் : காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை தாலாட்டு பாட தாயாகவில்லை பெண் : நிலவில்லா வானம் நீரில்லா மேகம் பேசாத பெண்மை பாடாது உண்மை பெண் : கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் பெண் : உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் என்ன பாட தோன்றும்