← Back

En Kannanukkethani Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : En ..mmmm….mmm….mmm…… Kannanukkethanai kovilo Kaavalil ethanai dheivamo Mannanukkethanai ullamo Manadhil ethanai vellamo Female : Kannanukkethanai kovilo Kaavalil ethanai dheivamo Mannanukkethanai ullamo Manadhil ethanai vellamo Female : Kannanukkethanai kovilo Female : Avan thottathil ethanai maangalo Avan tholgalil ethanai kiligalo Avan paattuku ethanai raagamo Avan paarvaiyil ethanai bhaavamo Aaa….aaa….aa….haaa….aaa…aaa…aa… Thottathil ethanai maangalo Tholgalil ethanai kiligalo Female : Thottathil ethanai maangalo Tholgalil ethanai kiligalo Paattuku ethanai raagamo Paarvaiyil ethanai bhaavamo Paattuku ethanai raagamo Paarvaiyil ethanai bhaavamo Female : Kannanukkethanai kovilo Kaavalil ethanai dheivamo Mannanukkethanai ullamo Manadhil ethanai vellamo Female : Kannanukkethanai kovilo Oo…ooo….ooo…oo… Female : En kannan thottadhu ponnaagum Avan kanindha punnagai pennaagum Mangai enakku kannaagum Avan marandhu vittaal ennaagum Aaa….aaa….aa….haaa….aaa…aaa…aa… Kannan thottadhu ponnaagum Avan kanindha punnagai pennaagum Female : En kannan thottadhu ponnaagum Avan kanindha punnagai pennaagum Mangai enakku kannaagum Marandhu vittaal ennaagum Mangai enakku kannaagum Marandhu vittaal ennaagum Female : Kannanukkethanai kovilo Kaavalil ethanai dheivamo Mannanukkethanai ullamo Manadhil ethanai vellamo Female : Kannanukkethanai kovilo
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : என் ……ம்ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்…. கண்ணனுக்கெத்தனை கோவிலோ காவலில் எத்தனை தெய்வமோ மன்னனுக்கெத்தனை உள்ளமோ மனதில் எத்தனை வெள்ளமோ பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ காவலில் எத்தனை தெய்வமோ மன்னனுக்கெத்தனை உள்ளமோ மனதில் எத்தனை வெள்ளமோ பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ….ஓ…. பெண் : அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ அவன் தோள்களில் எத்தனை கிளிகளோ அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ அவன் பார்வையில் எத்தனை பாவமோ ஆஅ……ஆஆ….அ…..ஹா…..ஆஅ….ஆ….ஆ….. தோட்டத்தில் எத்தனை மான்களோ தோள்களில் எத்தனை கிளிகளோ பெண் : தோட்டத்தில் எத்தனை மான்களோ தோள்களில் எத்தனை கிளிகளோ பாட்டுக்கு எத்தனை ராகமோ பார்வையில் எத்தனை பாவமோ பாட்டுக்கு எத்தனை ராகமோ பார்வையில் எத்தனை பாவமோ பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ காவலில் எத்தனை தெய்வமோ மன்னனுக்கெத்தனை உள்ளமோ மனதில் எத்தனை வெள்ளமோ பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ ஓ….ஓஒ…..ஓஒ….ஓ…… பெண் : என் கண்ணன் தொட்டது பொன்னாகும் அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும் மங்கை எனக்கு கண்ணாகும் அவன் மறந்து விட்டால் என்னாகும் ஆஅ……ஆஆ….அ…..ஹா…..ஆஅ….ஆ….ஆ….. கண்ணன் தொட்டது பொன்னாகும் அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும் பெண் : என் கண்ணன் தொட்டது பொன்னாகும் அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும் மங்கை எனக்கு கண்ணாகும் மறந்து விட்டால் என்னாகும் மங்கை எனக்கு கண்ணாகும் மறந்து விட்டால் என்னாகும் பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ காவலில் எத்தனை தெய்வமோ மன்னனுக்கெத்தனை உள்ளமோ மனதில் எத்தனை வெள்ளமோ பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ…..