← Back

Pona Poguthu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Vijay Anand Female : Pona poguthu Pudavai parakuthu pudichukka Thaana kaninjathu Veena poguthu eduthukka Female : Konja vanthaa kobam enna Kavunthu padutha laabam enna Aaaha ennaiyum Aazham paarpathu enna Female : Pona poguthu Pudavai parakuthu pudichukka Thaana kaninjathu Veena poguthu eduthukka Female : {Kannalae parunga Ippo kathavu mooda padum Pozhuthaagi pochuna Iva thaiyavu thevai padum } (2) Female : Muzhuka nanancha Porvai ethukku Ithukku melae meesai ethukku Katti kondaal kelvi illai Kattil melae tholvi illai Pennai vella aanum illai Female : Pona poguthu Pudavai parakuthu pudichukka Thaana kaninjathu Veena poguthu eduthukka Female : ………………………… Female : {Paai pottu thoonguma Intha paruvam pollathathu Vaai vittu ketkkuma Intha vayasu pollathathu} (2) Female : Metthhai melae vithai nooru Kattru kondaal enna kaeduu Angam engum thanga veenai Kandu thoongum indha poonai Enni thazhvu endhan aanai Male : Pona poguthu Pudavai parakuthu pudikiren Female : Haan Male : Haan thaana kaninjathu Thaena inikuthu edukuren Female : Haan haan Male : Haha mogam ingae ..ae…ae..ae.. Yeri pochu Female : Haa…. Male : Hoi hoi thaaru mara ….haan haan Aiyaiyooo aagi pochu Female : Haa… Male : Paanai thoranthathu Poonai pugunthuruchu Male : Pona poguthu Pudavai parakuthu pudikiren Haan thaana kaninjathu Thaena inikuthu edukuren Hmmhaahaha
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பெண் : போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க பெண் : கொஞ்ச வந்தா கோபம் என்ன கவுந்து படுத்தா லாபம் என்ன ஆஹா என்னையும் ஆழம் பார்ப்பதென்ன பெண் : போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க பெண் : {கண்ணாலே பாருங்க இப்பக் கதவு மூடப்படும் பொழுதாகிப் போச்சுன்னா இவ தயவு தேவைப்படும்} (2) பெண் : முழுக்க நனைஞ்சா போர்வை எதுக்கு இதுக்கு மேலே மீசை எதுக்கு கட்டிக் கொண்டால் கேள்வி இல்லை கட்டில் மேலே தோல்வி இல்லை பெண்ணை வெல்ல ஆணும் இல்லை பெண் : போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க பெண் : …………………………. பெண் : {பாய்ப்போட்டுத் தூங்குமா….. இந்த பருவம் பொல்லாதது வாய் விட்டு கேட்குமா…… இந்த வயசு பொல்லாதது} (2) பெண் : மெத்தை மேலே வித்தை நூறு கற்றுக் கொண்டால் என்ன கேடு அங்கம் எங்கும் தங்க வீணை கண்டும் தூங்கும் இந்தப் பூனை என்னைத் தழுவு எந்தன் ஆணை ஆண் : போனாப் போகுது புடவை பறக்குது புடிக்கிறேன் பெண் : ஹான் ஆண் : ஹான் தானாக் கனிஞ்சது தேனா இனிக்குது எடுக்கிறேன் பெண் : ஹான் ஹான் ஆண் : ஹஹாமோகம் இங்கே….ஏ….ஏ….ஏ…. ஏறிப்போச்சு பெண் : ஹா….. ஆண் : ஹோய் ஹோய் தாறுமாறா…..ஹான் ஹான் அய்யய்யோ ஆகிப்போச்சு பெண் : ஹா….. ஆண் : பானை தொறந்தது பூனை புகுந்துருச்சு ஆண் : போனாப் போகுது புடவை பறக்குது புடிக்கிறேன் அட தானாக் கனிஞ்சது தேனா இனிக்குது எடுக்கிறேன் ஹ்ம்ம்ஹாஹஹா