← Back

Malai Aruvi Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Ilayaraja Female : Hoo hoo oo hoo oo hoo..(2) Female : Malai aruvi mani kuruvi Hoo hoo Female : Malai aruvi mani kuruvi Hoo hoo Un munaal parakkudhaiyaa Un kannaal sirikkudhaiyaa Vel padaichaan vizhiyil vechaan Azhagaa padaichu vechaan Ada azhagaa padaichu vechaan Female : Hoo hoo Malai aruvi mani kuruvi Hoo hoo Female : Kaadellaam pookal vaasam Poomelae eekal vaasam… paaru Naanum oru kaattu poovu Nenjukkul kaadhal novvu ..theeru Malarnthirukku kannu Valanthirukku ponnu Pogaadhae……… Female : Hoo hoo Malai aruvi mani kuruvi Hoo hoo Female : Kaathaara nitham nitham Kaalodu salangai satham… ketkka Oothaappoo ennai kandu Unnaattam vandha vandu…ketkka Parakkudhaiyaa paarthu Rasikanum nee kaettu Pogaadhae………. Female : Hoo hoo Malai aruvi mani kuruvi Hoo hoo Female : Maanellaam endhan thozhi Maanathil maanin jaathi …naanae Manitharkku engum veedu Naan vaazha indha kaadu… thaanae Unakkedukku vettai Naan kilicha kottai Pogaadhae………… Female : Hoo hoo Malai aruvi mani kuruvi Hoo hoo
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மலை அருவி மணிக்குருவி ஹோ….ஹோ… பெண் : மலை அருவி மணிக்குருவி ஹோ….ஹோ… உன் முன்னால் பறக்குதய்யா உன் கண்ணால் சிரிக்குதய்யா வேல் படைச்சான் விழியில் வச்சான் அழகா படைத்து வச்சான் அட அழகா படைத்து வச்சான் பெண் : ஹோ…ஹோ… மலை அருவி மணிக்குருவி ஹோ….ஹோ… பெண் : காடெல்லாம் பூக்கள் வாசம் பூமேலே ஈக்கள் வாசம் பாரு….. நானும் ஒரு காட்டுப் பூவு நெஞ்சுக்குள் காதல் நோவு தீரு மலர்ந்திருக்கு கண்ணு வளர்ந்திருக்கு பொண்ணு போகாதே…. பெண் : ஹோ…ஹோ… மலை அருவி மணிக்குருவி ஹோ….ஹோ… பெண் : காதார நித்தம் நித்தம் காலோடு சலங்கை சத்தம்… கேட்க்க ஊதாப்பூ என்னைக் கண்டு உன்னாட்டம் வந்த வண்டு…. கேட்க்க பறக்குதய்யா பார்த்து ரசிக்கணும் நீ கேட்டு போகாதே……. பெண் : ஹோ…ஹோ… மலை அருவி மணிக்குருவி ஹோ….ஹோ… பெண் : மானெல்லாம் எந்தன் தோழி மானத்தில் மானின் ஜாதி நானே…. மனிதர்க்கு எங்கும் வீடு நான் வாழ இந்த காடு… தானே உனக்கெதுக்கு வேட்டை நான் கிழிச்ச கோட்டை போகாதே…. பெண் : ஹோ…ஹோ… மலை அருவி மணிக்குருவி ஹோ….ஹோ…