← Back

Kaattumalli Song Lyrics

Singers : Ilayaraja and Ananya bhat Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male : Vazhi neduga kaattumalli Yaarum adha paakkaliyae Enakkaa pooththathu kaattukulla Varuma.. varuma veettukulla Male : Kaadae manakudhu vaasathula Ennoda kalakudhu nesathulaa Vazhi neduga kaattumalli….ee… Female : Vazhi neduga kaattumalli Kann paarthum kavanam illa Pookura neram theriyadhu Kaathiruppen naan salikkadhu Female : Poo manam pudhusa theriuthamma En manam karumba inikudhamma Vazhi neduga kaattumalli…ee.. Male : Kanavenakku vandhadhu illai Idhu nesama kanavu illai Female : Kanavaa ponadhu vazhka illai Vazhkaiya nenachi vazhndhadhillai Male : Manju mootttama manasukulla Pogura varugira ninaivugalae Female : Orangudhu ulla oru visaiyum Orakkam kalanja nesam theriyum Male : Kathiruppen naan thirumbi vara Kaattumalliyila arumbedukka Female : Vazhi neduga kaattumalli Kann parrkum kavanamillai Male : Kaadae manakudhu vaasathula Ennoda kalakudhu nesathulaa Female : Kitta varum nerathula Etti pora dhoorathula Male : Nee irruikka ullukullla Unna vittu povadhilla Female : Ulagathil engo moolaiyila Irukkira irunda kaattukulla Male : Iru siru usiru thudikiradhu Nesama yarrukum theriyaadhu Female : Saatchi sollum indha kaadariyum Kaattula veesidum kaathariyum Vazhi neduga kaattumalli Kann paarthum kavanamillai Male : Enakkaa pooththathu kaattukulla Varuma.. varuma veettukulla Female : Poo manam pudhusa theriuthamma En manam karumba inikudhamma Both : Vazhi neduga kaattumalli…ee..
பாடகர்கள் : இளையராஜா மற்றும் அனன்யா பட் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா ஆண் : வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள ஆண் : காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல வழி நெடுக காட்டுமல்லி….. பெண் : வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை பூக்குற நேரம் தெரியாது காத்திருப்பேன் நான் சலிக்காது பெண் : பூ மணம் புதுசா தெரியும்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா வழி நெடுக காட்டுமல்லி….. ஆண் : கனவெனக்கு வந்ததில்லை இது நிசமா கனவு இல்ல பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள போகுற வருகிற நினைவுகளே பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம் ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும் ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர காட்டுமல்லியில அரும்பெடுக்க பெண் : வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை ஆண் : காடே மண்க்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல பெண் : கிட்ட வரும் நேரத்துல எட்டி போற தூரத்துல ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள உன்ன விட்டு போவதில்ல பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள ஆண் : இறு சிறு உயிரு துடிக்கிறது நெசமா யாருக்கும் தெரியாது பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும் காட்டுல வீசிடும் காத்தறியும் வழி நெடுக காட்டுமல்லி கண் பார்த்தும் கவனமில்லை ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா இருவர் : வழி நெடுக காட்டுமல்லி…..