← Back

Pannodu Pirandhadhu Song Lyrics

Singers : P. B. Sreenivas and Jikki Music by : A. M. Rajah Female : Ooo….oo….ooo….oo…. Mmm….mm….mm….mm…. Female : Pannodu pirandhadhu thaalam Pannodu pirandhadhu thaalam Kula pennodu pirandhadhu naanam Pannodu pirandhadhu thaalam Female : Kannodu kalandhadhu kaatchi Andha kalaiyaavum penmaiyin aatchi Kannodu kalandhadhu kaatchi Andha kalaiyaavum penmaiyin aatchi Male : Mannodu malarndhadhu maanam Kulamagal konda seedhanam yaavum Male : Pannodu pirandhadhu thaalam Kula pennodu pirandhadhu naanam Pannodu pirandhadhu thaalam Male : Selvom endrae aasai ennum Female : Angu sellaamalae kaalgal pinnum Male : Selvom endrae ullam odum Female : Vaarththai sollamale idhal moodum….mm…. Male : Mmmheem…..mmm…mheem… Female : Kula pennodu pirandhadhu naanam Pannodu pirandhadhu thaalam Female : Oru naalum vaadaadha ullam Indha uravaalae isaiyodu thullum Oru naalum vaadaadha ullam Indha uravaalae isaiyodu thullum Male : Padikaadha paadangal solli Munbu pazhagaadha kalvikkuththaan indha palli Both : Kaanaadha Kadhai indru kaanbom Adhai kandaalae paer inbam thondrum Kaanaadha kadhai indru kaanbom Adhai Kandaalae Paer Inbam Thondrum Aaa……aaa…..aa…..aaa….aa….aa…. Mmm….mm….mm….mmm…mm…mm….
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பெண் : ஓஒ…..ஓ…..ஓஒ…..ஓ… ம்ம்ம்….ம்ம்…..ம்ம்…..ம்ம்…. பெண் : பண்ணோடு பிறந்தது தாளம் பண்ணோடு பிறந்தது தாளம் குலப் பெண்ணோடு பிறந்தது நாணம் பண்ணோடு பிறந்தது தாளம் பெண் : கண்ணோடு கலந்தது காட்சி அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி…. கண்ணோடு கலந்தது காட்சி அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி…. ஆண் : மண்ணோடு மலர்ந்தது மானம் குலமகள் கொண்ட சீதனம் யாவும் ஆண் : பண்ணோடு பிறந்தது தாளம் குலப் பெண்ணோடு பிறந்தது நாணம் பண்ணோடு பிறந்தது தாளம் ஆண் : செல்வோம் என்றே ஆசை எண்ணும் பெண் : அங்கு செல்லாமலே கால்கள் பின்னும் ஆண் : சொல்வோமென்றே உள்ளம் ஓடும் பெண் : வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும்…..ம்ம்….. ஆண் : ம்ம்ஹீம்….ம்ம்ம்….ம்ஹீம்….. பெண் : குலப் பெண்ணோடு பிறந்தது நாணம் பண்ணோடு பிறந்தது தாளம் பெண் : ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த உறவாலே இசையோடு துள்ளும்…. ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த உறவாலே இசையோடு துள்ளும்….. ஆண் : படிக்காத பாடங்கள் சொல்லி முன்பு பழகாத கல்விக்குதான் இந்த பள்ளி…… இருவர் : காணாத கதை இன்று காண்போம் அதை கண்டாலே பேரின்பம் தோன்றும் காணாத கதை இன்று காண்போம் ஆஅ…..ஆஅ…..ஆஅ…….ஆ……ஆ…. ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்….ம்ம்…..