← Back

Koodha Kaathu Song Lyrics

Singers : Hari Charan and Shreya Ghoshal Music by : D. Imman Female : Koodha kaathu Male : Koodha kaathu Koodha kaathu Male : Koodha kaathu kolludhadi Koora seelaa thaadi Illa koondhal mattum thadi Female : Koodha kaathu kolludhayyaa Malluvetti thaayaa Illa mallu katta vaayaa Male : Thaali kayiru irukkatumae Ne mathadhellaam Maththadhellaam kalati vayyi . Female : Vizhigal muluchi Kedakattumae Usuraeeee velakka thoonga sollu .. Male : Koodha kaathu Female : Koodha kaathu Male : Nee vettkapattu orathil thavikka Un vekkathayae naavinil thodaika Nee kattupattu thottu kittu katti kolla koodaatha Female : En poovukulla thaen thuli kothikka En nenjukulla thaagangal inikka En acham vittu mogam vara vittu vaika koodaatha Male : Adiyae naanum manusan dhaanae Aada vaadi senthenae Female : Mazhaya thaangum ilaya pola Vanangi naanum ninennae Male : Oru korvaiyoda vegam rendu vervai sinthum dhaanae Female : Kootha kaathu kootha kaathu Female : Nan kutha vechu maanatha maraikka Un kolli kannu selaiya urrikka Yen acham nanam athanaiyum motha magha thothaachu Male : Un yekka chakkam vaa endru azhaikka Yen pathu viral pootugal thirakka Nee katti vecha athanaiyum suthamaaga paathaachu Female : Thunbham enaku sogama irukku soora kaatu raasavae Male : Kirukkaa kedakku yeno yenakku Kurruku sirutha rosaavae Female : Indru aasai poril yaarthaan jeipaar Rendu perum dhaanae Female : Kootha kaathu kootha kaathu Female : Koodha kaathu kolludhayyaa Malluvetti thaayaa Illa mallu katta vaayaa Male : Thaali kayiru irukkatumae Ne mathadhellaam Maththadhellaam kalati vayyi Vizhigal muluchi Kedakattumae Female : Usuraeeee velakka thoonga sollu .. Female : Kootha kaathu kootha kaathu
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : ஹரி சரண் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : கூத காத்து ஆண் : கூத காத்து கூத காத்து ஆண் : கூத காத்து கொல்லுதடி கூர சேலை தாடி இல்ல கூந்தல் மட்டும் தாடி பெண் : கூத காத்து கொல்லுதையா மல்லு வேட்டி தாயா இல்ல மல்லு கட்டவாயா ஆண் : தாலி கயிறு இருக்கட்டுமே நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய் பெண் : விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே உசுரே விளக்க தூங்க சொல்லு ஆண் : கூத காத்து பெண் : கூத காத்து ஆண் : நீ வெட்க பட்டு ஓரத்தில் தவிக்க உன் வெட்கத்தையே நாவினில் துடைக்க நீ கட்டு பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக் கொள்ள கூடாதா பெண் : என் பூவு குள்ள தேன் துளி கொதிக்க என் நெஞ்சுகுள்ள தாகங்கள் இனிக்க என் அச்சம் விட்டு மோகம் வர விட்டு வைக்க கூடாதா ஆண் : அடியே நானும் மனுஷன் தானே அடவாடி செந்தேனே பெண் : மழைய தாங்கும் இலைய போல வணங்கி நானும் நின்னேனே ஆண் : ஒரு கோர்வையோட வேகம் ரெண்டு வேர்வை சிந்தும் தானே பெண் : கூத காத்து கூத காத்து பெண் : நான் குத்த வச்சு மானத்த மறைக்க உன் கொள்ளி கண்ணு சேலைய உரிக்க என் அச்சம் நாணம் அத்தனையும் மொத்த மக தோதாச்சி ஆண் : உன் எக்க சக்கம் வா என்று அழைக்க என் பத்து விரல் பூட்டுகள் திறக்க நீ கட்டி வச்ச அத்தனையும் சுத்தமாக பாத்தாச்சு பெண் : துன்பம் எனக்கு சுகமா இருக்கு சூர காட்டு ராசாவே ஆண் : கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு குறுக்கு சிறுத்த ரோசாவே பெண் : இன்று ஆசை போரில் யார் தான் ஜெய்பார் ரெண்டு பேரும் தானே பெண் : கூத காத்து கூத காத்து பெண் : கூத காத்து கொல்லுதையா மல்லு வேட்டி தாயா இல்ல மல்லு கட்டவாயா ஆண் : தாலி கயிறு இருக்கட்டுமே நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய் விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே பெண் : உசுரே விளக்க தூங்க சொல்லு பெண் : கூத காத்து கூத காத்து