← Back

Ushrukkul Un Pera Song Lyrics

Singers : Anuradha Sriram and Keshav Vinod Music by : M.S.Sreekanth Female : Nana naana naa Nana naana naa Nana naana naa naa naa naa naaaa…. Haa…..aaa….aaa…..aaa… Female : Usurukkul unpera Ezuthi vechen Un moochil en moocha Serthu thechen Female : Unmela mattum dhaan Aasa vechen Enkitta enna naan Pesa vechen Male : Un paarvai patta neram Naan ver arunthu ponen Un verva pattathaala Oor arunthu ponenae Female : Usurukkul unpera Ezuthi vechen Un moochil en moocha Serthu thechen hooo Female : Nee enakku podhum Naan neranju valiyuren Bhoomi pantha pola Naan thaana sozhaluren Male : Naththa kootta pola Naan unakkul adanguren Saththamindri unna Naan mulusa mulunguren Female : Kulasaami polathaan En munnaala nikkura Marankoththi polathaan Enna ne koththura Male : Oru kozhi kunja pola Enna poththi veikkura Indha paavi nenjukulla Siruvaada sekkura Female : Vellanthi paasatha Vela pesa yaarumillai Female : Usurukkul unpera Ezuthi vechen Un moochil en moocha Serthu thechen… Female : hoo oo hoo ooo Ullangai regai Un pera solluthae Ullukulla vekkam Ennai kuththi kolluthae Male : Ullangkaalu nizhalaa Enna otta vechuta Usura mattum pichchu Nee veliyae nattutaa Female : Aaagayam pola nee Engaeyum nikkura Appappo enna nee Poopookka vaikkura Male : Adi neeyum naanum vaazha Oru kovil kattuven Unna yaarum theendinaalum Naan ninnu vettuven Female : En jaami nee dhaan da Unna vittu poga matten Male : Usurukkul unpera Ezuthi vechen Un moochil en moocha Serthu thechen Female : Unmela mattum dhaan Aasa vechen Enkitta enna naan Pesa vechen
பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் கேஷவ் வினோத் இசையமைப்பாளர் : எம். எஸ். ஸ்ரீகாந்த் பெண் : நன நான னா நன நான னா நன நான னா னா னா னா னா…….. ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ….. பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் பெண் : உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன் என்கிட்டே என்ன நான் பேச வெச்சேன் ஆண் : உன் பார்வை பட்ட நேரம் நான் வேர் அருந்த போனேன் உன் வேர்வ பட்டதால ஊர் அருந்த போனேனே பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் ஹோ பெண் : நீ எனக்கு போதும் நான் நெறஞ்சு வழியுறேன் பூமி பந்த போல நான் தான சொழலுறேன் ஆண் : நத்த கூட்ட போல நான் உனக்குள் அடங்குறேன் சத்தமின்றி உன்ன நான் முழுசா முழுங்குறேன் பெண் : குலசாமி போலத்தான் என் முன்னால நிக்குற மரங்கொத்தி போலத்தான் என்ன நீ கொத்துற ஆண் : ஒரு கோழி குஞ்ச போல என்ன பொத்தி வைக்குற இந்த பாவி நெஞ்சுக்குள்ள சிறுவாட சேக்குற பெண் : வெள்ளந்தி பாசத்த வெல பேச யாருமில்லை பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் பெண் : ஹோ ஓ ஹோ ஓ உள்ளங்கை ரேகை உன் பேர சொல்லுதே உள்ளுக்குள்ள வெக்கம் என்னை குத்தி கொல்லுதே ஆண் : உள்ளங்காலு நிழலா என்ன ஒட்ட வெச்சுட்ட உசுர மட்டும் பிச்சு நீ வெளிய நட்டுட்ட பெண் : ஆகாயம் போல நீ எங்கயும் நிக்குற அப்பப்போ என்ன நீ பூ பூக்க வைக்குற ஆண் : அடி நீயும் நானும் வாழ ஒரு கோவில் கட்டுவேன் உன்ன யாரு தீண்டினாலும் நான் நின்னு வெட்டுவேன் பெண் : என் சாமி நீதான்டா உன்ன விட்டு போகமாட்டேன் ஆண் : உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் பெண் : உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன் என்கிட்டே என்ன நான் பேச வெச்சேன் ஆண் : உன் பார்வை பட்ட நேரம் நான் வேர் அருந்த போனேன் உன் வேர்வ பட்டதால ஊர் அருந்த போனேனே பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வெச்சேன் உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தெச்சேன் ஹோ….ஓ…