← Back

Adiyaathi Song Lyrics

Singer : Mervin Solomon Music Director : Vivek-Mervin Lyricist : Prakash Francis Male : Adiyaathi oo Karuvelan kaattukkulla Kaanaama pone Kannamma unna paakka Kaal noga ninna Male : Kalla chirukki enna Usiroda konna Potta puzhudhi kaattil Podiyen naan tholanje Male : Ore oru vaarthai sonna Usira naan tharuven Ora kannil paartha podhum Orava naan varuven Male : Potta pulla paadham suttaakka Nizhala naan iruppen Adiye nee enna vittaakka Usira viduven Male : Un marudhaani paarvaiyaala Sevandhu ponene Unna manasaara ninakkaiyila Mayangi ponene Male : Indha kalavaani enna neeyum Kadathi vittaaye Oru kadivaalam pottu nenja Kavuthu vittaaye Male : Adiyaathi oo..hoo..oo Adiyaathi naan adangaadha kaala Enna saachu nee muzhungaadha aala Usura nenachen unna enga pona pulla Medhuva sirichaale podhum pulla..en uyire Male : Ore oru vaarthai sonna Usira naan tharuven Ora kannil paartha podhum Orava naan varuven Male : Pottaa pulla paadham suttaakka Nizhala naan iruppen Adiye nee enna vittaakka Usira viduven Male : Ore oru paarvai paartha podhum Orava naan varuven Usiraiyum tharuven Ora kannil paarvai paartha podhum Nizhalaa naan iruppen Usiraiyum tharuven
பாடகர் : மெர்வின் சாலமன் இசை அமைப்பாளர் : விவேக் – மெர்வின் பாடல் ஆசிரியர் : பிரகாஷ் பிரான்சிஸ் ஆண் : அடியாத்தி ஹோ கருவேலன் காட்டுக்குள்ள காணாம போனே கண்ணம்மா உன்ன பாக்க கால் நோக நின்ன ஆண் : கள்ள சிறுக்கி என்ன உசிரோட கொன்ன பொட்ட புழுதி காட்டில் பொடியன் நான் தொலஞ்சே ஆண் : ஒரே ஒரு வார்த்தை சொன்னா உசிர நான் தருவேன் ஓர கண்ணில் பார்த்தா போதும் உறவா நான் வருவேன் ஆண் : பொட்ட புள்ள பாதம் சுட்டாக்கா நிழலா நான் இருப்பேன் அடியே நீ என்ன விட்டாக்கா உசுர விடுவேன் ஆண் : உன் மருதாணி பார்வையால செவந்து போனேனே உன்ன மனசார நினைக்கையில மயங்கி போனேனே ஆண் : இந்த களவாணி என்ன நீயும் கடத்தி விட்டாயே ஒரு கடிவாளம் போட்டு நெஞ்ச கவுத்து விட்டாயே ஆண் : அடியாத்தி ஹோ ..ஓ…ஹோ அடியாத்தி நான் அடங்காத காள என்ன சாச்சு நீ முழுங்காத ஆள உசுரா நெனச்சேன் உன்ன எங்க போன புள்ள மெதுவா சிரிச்சா போதும் புள்ள..என் உயிரே ஆண் : ஒரே ஒரு வார்த்தை சொன்னா உசிர நான் தருவேன் ஓர கண்ணில் பார்த்தா போதும் உறவா நான் வருவேன் ஆண் : பொட்ட புள்ள பாதம் சுட்டாக்கா நிழலா நான் இருப்பேன் அடியே நீ என்ன விட்டாக்கா உசுர விடுவேன் ஆண் : ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும் உறவா நான் வருவேன் உசுரையும் தருவேன் ஓர கண்ணில் பார்வை பார்த்தா போதும் நிழலா நான் இருப்பேன் உசுரையும் தருவேன்