← Back

Neeraadum Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Female : Mm..mmm…mmm…mm…mm…… Aa… aa… aa… aa… laa laalla laa… Female : Neeraadum azhaghellaam Nee mattum paarkkalaam Ss… aa… Neer thotta maeniyai Nee thottu paarkka vaa vaa Female : Thaen mottu meedhilae Poo muttham padhikkavaa Poo muttham padhitha pin Pudhu paadam padikka vaa Pudhu paadam padikka vaa Female : Neeraadum azhaghellaam Nee mattum paarkkalaam Neer thotta maeniyai Nee thottu paarkka vaa vaa Female : Thaniyarai ragasiyam yaararivaar Naan tharuvadhai unaiyandri yaar peruvaar Thaniyarai ragasiyam yaararivaar Naan tharuvadhai unaiyandri yaar peruvaar Suvarukkum paarthida vizhiyaedhu Ingu yevarukkum nadappadhu theriyaadhu Female : Neeraadum azhaghellaam Nee mattum paarkkalaam Neer thotta maeniyai Nee thottu paarkka vaa vaa Female : Mani vizhi mayangattum uravinilae Kulir pani mazhai pozhiyattum iravinilae Suvai tharum kani undu kodiyinilae Adhu kanindhadhum vizhuvadhu madiyinilae Female : Neeraadum azhaghellaam Nee mattum paarkkalaam Neer thotta maeniyai Nee thottu paarkka vaa vaa
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ………………………. பெண் : நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம் ஸ்ஸ்… ஆஅ நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா தேன் மொட்டு மீதிலே பூ முத்தம் பதிக்க வா பூ முத்தம் பதித்த பின் புதுப் பாடம் படிக்க வா புதுப் பாடம் படிக்க வா பெண் : நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம் நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா பெண் : தனியறை ரகசியம் யார் அறிவார் நான் தருவதை உனையன்றி யார் பெறுவார் தனியறை ரகசியம் யார் அறிவார் நான் தருவதை உனையன்றி யார் பெறுவார் சுவருக்கும் பார்த்திட விழி ஏது இங்கு எவருக்கும் நடப்பது தெரியாது பெண் : நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம் நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா பெண் : மணி விழி மயங்கட்டும் உறவினிலே குளிர் பனி மழை பொழியட்டும் இரவினிலே சுவை தரும் கனியுண்டு கொடியினிலே அது கனிந்ததும் விழுவது மடியினிலே பெண் : நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம் நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா