← Back

Uyarnthavargal Ullathinalum Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male : Uyarnthavargal ullaththinaalum Kallamillaatha pillaigal Kannaal pesum pillaigal Ooo paavangal illaa deivangal Male : Uyarnthavargal ullaththinaalum Kallamillaatha pillaigal Kannaal pesum pillaigal Ooo paavangal illaa deivangal Male : Angondru solvaar ingondru solvaar Avan thantha vaayaal soodhaadi velvaan Angondru solvaar ingondru solvaar Avan thantha vaayaal soodhaadi velvaan Male : Uraikkindra vaarththai poiyaavathundru Oomaigal paashai deivaththil undu Oomaigal paashai deivaththil undu Male : Uyarnthavargal ullaththinaalum Kallamillaatha pillaigal Kannaal pesum pillaigal Ooo paavangal illaa deivangal Male : Aasaigal undu anantham undu Azhagaana pillai avai kaanbathundu Paravaigal elaam uravaadum pothu Pashaigal illai thuyarangal illai Male : Mounaththinaalae thanthanbai kaattum Manam ondruthaanae manithanain aasthi Manam ondruthaanae manithanain aasthi Male : Uyarnthavargal ullaththinaalum Kallamillaatha pillaigal Kannaal pesum pillaigal Ooo paavangal illaa deivangal Paavangal illaa deivangal Paavangal illaa deivangal
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும் கள்ளமில்லாத பிள்ளைகள் கண்ணால் பேசும் பிள்ளைகள் ஓஓ பாவங்கள் இல்லா தெய்வங்கள் ஆண் : உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும் கள்ளமில்லாத பிள்ளைகள் கண்ணால் பேசும் பிள்ளைகள் ஓஓ பாவங்கள் இல்லா தெய்வங்கள் ஆண் : அங்கொன்று சொல்வார் இங்கொன்று சொல்வார் அவன் தந்த வாயால் சூதாடி வெல்வான் அங்கொன்று சொல்வார் இங்கொன்று சொல்வார் அவன் தந்த வாயால் சூதாடி வெல்வான் ஆண் : உரைக்கின்ற வார்த்தை பொய்யாவதுண்டு ஊமைகள் பாஷை தெய்வத்தில் உண்டு ஊமைகள் பாஷை தெய்வத்தில் உண்டு ஆண் : உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும் கள்ளமில்லாத பிள்ளைகள் கண்ணால் பேசும் பிள்ளைகள் ஓஓ பாவங்கள் இல்லா தெய்வங்கள் ஆண் : ஆசைகள் உண்டு ஆனந்தம் உண்டு அழகான பிள்ளை அவை காண்பதுண்டு பறவைகள் எல்லாம் உறவாடும் போது பாஷைகள் இல்லை துயரங்கள் இல்லை ஆண் : மௌனத்தினாலே தனதன்பை காட்டும் மனம் ஒன்றுதானே மனிதனின் ஆஸ்தி மனம் ஒன்றுதானே மனிதனின் ஆஸ்தி ஆண் : உயர்ந்தவர்கள் உள்ளத்தினாலும் கள்ளமில்லாத பிள்ளைகள் கண்ணால் பேசும் பிள்ளைகள் ஓஓ பாவங்கள் இல்லா தெய்வங்கள் பாவங்கள் இல்லா தெய்வங்கள் பாவங்கள் இல்லா தெய்வங்கள்