← Back

Malar Manjangal Song Lyrics

Singers : Vani Jayaram and S. N. Surendar Music by : Sankar Ganesh Male : Malar manjangal magaranthangal Ila muththangal idum saththangal Idhazhaa idhu idaiyaa idhu Raavodu paai podu Vidiyum varaiyil nilavil nanaiyum Female : Malar manjangal magaranthangal Ila muththangal idum saththangal Male : Idhazhaa idhu idaiyaa idhu Female : Raavodu paai podu Vidiyum varaiyil nilavil nanaiyum Female : Malar manjangal magaranthangal Male : Ila muththangal idum saththangal Male : Maelaadai moodum paalaadai thaegam Tharai meedhu nilavaaga ulavum Female : Neeraaadum kolam nee kaanum naeram Noolaadai thaanaaga nazhuvum Male : Oli veesum koondhal udaiyaagaatho Female : Kaatril adhuvum kalainthidaatho Female : Malar manjangal magaranthangal Ila muththangal idum saththangal Male : Idhazhaa idhu idaiyaa idhu Raavodu paai podu Vidiyum varaiyil nilavil nanaiyum Female : Malar manjangal magaranthangal Male : Ila muththangal idum saththangal Male : Nee soodum pookkal en perai sollum Urangaamal un nenjil urugum Female : Kannaadi munnaal Naan sendru nindral Un pimbamthaan angu theriyum Male : Malar solaikullae Mazhai vaaraatho Female : Mazhaiyai mazhaiyae nanaiththidumo… Female : Malar manjangal magaranthangal Ila muththangal idum saththangal Male : Idhazhaa idhu Female : Mmmm Male : Idaiyaa idhu Female : Mmmm Male : Raavodu paai podu Vidiyum varaiyil nilavil nanaiyum Female : Malar manjangal Male : Magaranthangal Male : Ila muththangal Male : Idum saththangal
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள் இள முத்தங்கள் இடும் சத்தங்கள் இதழா இது இடையா இது ராவோடு பாய் போடு விடியும் வரையில் நிலவில் நனையும் பெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள் இள முத்தங்கள் இடும் சத்தங்கள் ஆண் : இதழா இது இடையா இது பெண் : ராவோடு பாய் போடு விடியும் வரையில் நிலவில் நனையும் பெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள் ஆண் : இள முத்தங்கள் இடும் சத்தங்கள் ஆண் : மேலாடை மூடும் பாலாடை தேகம் தரை மீது நிலவாக உலவும் பெண் : நீராடும் கோலம் நீ காணும் நேரம் நூலாடை தானாக நழுவும் ஆண் : ஒளி வீசும் கூந்தல் உடையாகாதோ பெண் : காற்றில் அதுவும் கலைந்திடாதோ பெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள் இள முத்தங்கள் இடும் சத்தங்கள் ஆண் : இதழா இது இடையா இது ராவோடு பாய் போடு விடியும் வரையில் நிலவில் நனையும் பெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள் ஆண் : இள முத்தங்கள் இடும் சத்தங்கள் ஆண் : நீ சூடும் பூக்கள் என் பேரைச் சொல்லும் உறங்காமல் உன் நெஞ்சில் உருகும் பெண் : கண்ணாடி முன்னால் நான் சென்று நின்றால் உன் பிம்பம் தான் அங்கு தெரியும் ஆண் : மலர் சோலைக்குள்ளே மழை வாராதோ பெண் : மழையை மழையே நனைத்திடுமோ… பெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள் இள முத்தங்கள் இடும் சத்தங்கள் ஆண் : இதழா இது பெண் : ம்ம்ம் ஆண் : இடையா இது பெண் : ம்ம் ஆண் : ராவோடு பாய் போடு விடியும் வரையில் நிலவில் நனையும் பெண் : மலர் மஞ்சங்கள் ஆண் : மகரந்தங்கள் பெண் : இள முத்தங்கள் ஆண் : இடும் சத்தங்கள்