← Back

Ennaiyya Manasula Song Lyrics

Singer : K. S. Chitra Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Female : Aa….aa….aa….vaa…. Ennaiyyaa manasula ennaiyyaa Sollaiyaa konjam sollaiyyaa Ennaiyyaa manasula ennaiyyaa Sollaiyaa konjam sollaiyyaa Female : Nanainjum koodaththaan intha meni kaayuthu Nenachcha paavamthaan intha nenjam veguthu Paai virichchu paduththaakka thookkam illa Pakkaththula saerththanaikka thunaiyumilla En machchaan….enmachchaan…… Female : Ennaiyyaa manasula ennaiyyaa Sollaiyaa konjam sollaiyyaa Female : Yaeni pola valarnthirukke…ae… Pulli vachchae ullaththula alli vachche Raani pola poranthirukkaen Solli vachchen unakku solli vachchen Female : Meen pidikka thoondil undu Thoondil theda meenum engae Meen pidikka thoondil undu Thoondil theda meenum engae Thulli thiriyum maana paaraiyyaa Adha valachchu podum valaiyum neeyaiyyaa Female : Ennaiyyaa manasula ennaiyyaa Sollaiyaa konjam sollaiyyaa Female : Kaaththadichchu aaduthaiyyaa naanalumthaan Aaththora naanalumthaan Kaaththirunthu oduthaiyyaa naanamumthaan Ponnukkulla naanamumthaan Female : Malligaippoo vaangi vachchen Manjaththukku yaenguthaiyyaa Malligaippoo vaangi vachchen Manjaththukku yaenguthaiyyaa Paasam vanthathu mogam kondathaiyaya Nesam vachchathu thegam theinthathaiyyaa Female : Ennaiyyaa manasula ennaiyyaa Sollaiyaa konjam sollaiyyaa Female : Nanainjum koodaththaan intha meni kaayuthu Nenachcha paavamthaan intha nenjam veguthu Paai virichchu paduththaakka thookkam illa Pakkaththula saerththanaikka thunaiyumilla En machchaan….enmachchaan…… Female : Ennaiyyaa manasula ennaiyyaa Sollaiyaa konjam sollaiyyaa
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : ஆ…..ஆ…..ஆ…..வா….. என்னய்யா மனசுல என்னய்யா சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா என்னய்யா மனசுல என்னய்யா சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா பெண் : நனைஞ்சும் கூடத்தான் இந்த மேனி காயுது நெனச்ச பாவம்தான் இந்த நெஞ்சம் வேகுது பாய் விரிச்சு படுத்தாக்க தூக்கம் இல்ல பக்கத்துல சேர்த்தணைக்க துணையுமில்ல என் மச்சான்……என் மச்சான்…. பெண் : என்னய்யா மனசுல என்னய்யா சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா பெண் : ஏணி போல வளர்ந்திருக்கே…ஏ….. புள்ளி வச்சே உள்ளத்துல அள்ளி வச்சே ராணி போல பொறந்திருக்கேன் சொல்லி வச்சேன் உனக்கு சொல்லி வச்சேன் பெண் : மீன் பிடிக்க தூண்டில் உண்டு தூண்டில் தேட மீனும் எங்கே மீன் பிடிக்க தூண்டில் உண்டு தூண்டில் தேட மீனும் எங்கே துள்ளித் திரியும் மானப் பாரய்யா அத வளச்சு போடும் வலையும் நீயய்யா பெண் : என்னய்யா மனசுல என்னய்யா சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா பெண் : காத்தடிச்சு ஆடுதய்யா நாணலும் தான் ஆத்தோர நாணலும் தான் காத்திருந்து ஓடுதய்யா நாணமும் தான் பொண்ணுக்குள்ள நாணமும் தான் பெண் : மல்லிகைப்பூ வாங்கி வச்சேன் மஞ்சத்துக்கு ஏங்குதய்யா மல்லிகைப்பூ வாங்கி வச்சேன் மஞ்சத்துக்கு ஏங்குதய்யா பாசம் வந்தது மோகம் கொண்டதய்யா நேசம் வச்சது தேகம் தேய்ந்தய்யா பெண் : என்னய்யா மனசுல என்னய்யா சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா பெண் : நனைஞ்சும் கூடத்தான் இந்த மேனி காயுது நெனச்ச பாவம்தான் இந்த நெஞ்சும் வேகுது பாய் விரிச்சு படுத்தாக்க தூக்கம் இல்ல பக்கத்துல சேர்த்தணைக்க துணையுமில்ல என் மச்சான்……என் மச்சான்…. பெண் : என்னய்யா மனசுல என்னய்யா சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா