← Back

Naan Nadanthal Athiradi Song Lyrics

Singers : Naveen, Shoba Chandrashekar and Janani Music by : Mani Sharma Male : Naan nadanthaal adhiradi En pechu saravadi Ennai suttrum kaadhal kodi nee Female : Nee nadanthaal adhiradi Un pechu saravadi Unnai suttrum kaadhal kodi naan Male : Naan yaar Jolikkum natchathiram Female : Naan unnai Rasikkum muthucharam Male : En perai kettaal vedikkum thotta Kannaalae kaattaadhae enakku taatta Female : Un perai kettaal vedikkum thotta Kannaalae kaattaadhae enakku taatta Female : Ullathil koochchal nee Ullukkul kaaichal nee Raththathil kaadhal neechchal nee Male : Minimini koottam nee thaan Venpani moottam nee thaan Mangani thottam nee thaanae Male : Nee thaan nilavu petha magal Female : Nee intha nilavin athai magan Male : Munthaanai veedu Moongil kaadu Pathu viralaalae thee moottuven Female : Yen intha vegam Vendaam mogam Kaaman veettukkul naan poottuven Chorus : You are born to rule Deadly sura only sura You are born to rule You are too cool You are my sura kaadhal veera You are too cool Chorus : ………………………………… Female : Manmadha ambu nee Murukkiya narambu nee Iravinil vambu thumbu nee Male : Vannathu poochi nee thaan Kangalil pechu nee than Kaadhalin saatchi endrum nee Male : Naan thaan murattu jallikattu Female : Naan unthan pasikku pullukattu Male : Kai neettum thooram Kaatchi maarum Poovai kandaalae bodhai yerum Female : Un pinnae endrum Roja koottam Naano un kaiyil bommalaattam Male : Naan nadanthaal adhiradi En pechu saravedi Ennai suttrum kaadhal kodi nee Female : Nee nadanthaal adhiradi Un pechu saravedi Unnai suttrum kaadhal kodi naan Male : Naan yaar Jolikkum natchathiram Female : Naan unnai Rasikkum muthucharam Male : En perai kettaal vedikkum thotta Kannaalae kaattaadhae enakku taatta Female : Un perai kettaal vedikkum thotta Kannaalae kaattaadhae enakku taatta
பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர், ஜனனி மற்றும் நவீன் இசை அமைப்பாளர் : மணி ஷர்மா ஆண் : நான் நடந்தால் அதிரடி என் பேச்சு சரவெடி என்னை சுற்றும் காதல் கொடி நீ பெண் : நீ நடந்தால் அதிரடி உன் பேச்சு சரவெடி உன்னை சுற்றும் காதல் கொடி நான் ஆண் : நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம் பெண் : நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம் ஆண் : என் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா பெண் : உன் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா பெண் : உள்ளத்தில் கூச்சல் நீ உள்ளுக்குள் காய்ச்சல் நீ ரத்தத்தில் காதல் நீச்சல் நீ ஆண் : மினிமினி கூட்டம் நீ தான் வெண்பனி மூட்டம் நீ தான் மாங்கனி தோட்டம் நீ தானே ஆண் : நீ தான் நிலவு பெத்த மகள் பெண் : நீ தான் நிலவின் அத்தை மகன் ஆண் : முந்தானை வீடு மூங்கில் காடு பத்து விரலாலே தீ முட்டுவேன் பெண் : ஏன் இந்த வேகம் வேண்டாம் மோகம் காமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன் குழு : ……………………………………. பெண் : மன்மத அம்பு நீ முறுக்கிய நரம்பு நீ இரவினில் வம்பு தும்பு நீ ஆண் : வண்ணத்து பூச்சி நீ தான் கண்களில் பேச்சு நீ தான் காதலின் சாட்சி என்றும் நீ ஆண் : நான் தான் முரட்டு ஜல்லிக்கட்டு பெண் : நான் தான் பசிக்கு புல்லுக்கட்டு ஆண் : கை நீட்டும் தூரம் காட்சி மாறும் பூவைக் கண்டாலே போதை ஏறும் பெண் : முன் பின்னே என்றும் ரோஜா கூட்டம் நானோ உன் கையில் பொம்மலாட்டம் ஆண் : நான் நடந்தால் அதிரடி என் பேச்சு சரவெடி என்னை சுற்றும் காதல் கொடி நீ பெண் : நீ நடந்தால் அதிரடி உன் பேச்சு சரவெடி உன்னை சுற்றும் காதல் கொடி நான் ஆண் : நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம் பெண் : நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம் ஆண் : என் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா பெண் : உன் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா