← Back

Karpoora Bommai Ondru Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Hmmmm…hmmmm..hmmmmm Female : Karpoora bommai ondru Kai veesum thendral ondru Karpoora bommai ondru Kai veesum thendral ondru Female : Kalanthaada kai korkkum neram Kannoaram aanantha eeram Muthae en muthaaramae Sabhai yerum paadal Nee paadamma… nee paadamma…. Female : Karpoora bommai ondru Kai veesum thendral ondru Karpoora bommai ondru Kai veesum thendral ondru Female : Kalanthaada kai korkkum neram Kannoaram aanantha eeram Muthae en muthaaramae Sabhai yerum paadal Nee paadamma… nee paadamma…. Female : Karpoora bommai ondru Kai veesum thendral ondru Female : Poontherilae nee aadavae Undaana anbae oru raajaangam Rajaangamae aananthamae Nam veedu inghae oru sangeetham Female : Maanae un vaarthai reengaaram Malarae en nenjil nindraadum Muthae en muthaaramae Sabhai yerum paadal Nee paadamma… nee paadamma…. Female : Karpoora bommai ondru Kai veesum thendral ondru Female : Thaayanbirkku eedaethamma Aagaayam kooda athu pothaathu Thaai pola yaar vanthaalumae Un thaayai polae athu aagaathu Female : En moochil vaazhum pullaanguzhal Un pechu naalum senthaen kuzhal Muthae en muthaaramae Sabhai yerum paadal Nee paadamma… nee paadamma…. Female : Karpoora bommai ondru Kai veesum thendral ondru Karpoora bommai ondru Kai veesum thendral ondru Female : Kalanthaada kai korkkum neram Kannoaram aanantha eeram Muthae en muthaaramae Sabhai yerum paadal Nee paadamma… nee paadamma…. Female : Karpoora bommai ondru Kai veesum thendral ondru
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் பெண் : மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : தாய் அன்பிற்கு ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது பெண் : என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று