← Back

Mele Vaanam Keezhe Boomi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Idaiyil indha vaazhvil ini Ethanaiyoo serum serum Male : Vaanam varum nilavu varum Vasantha kaalam pirakkum Vazhi neduga sorgangalin Vaasalgalum thirakkum Male : Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Male : Ezhai veettu idhaya paattu Ellorukkum theriyum Nenjil endro varum vaazhvai enni Nambikkaigal niraiyum Male : Mazhalai ivan naalai engal Maaligaiyin vilakku Mazhalai ivan naalai engal Maaligaiyin vilakku Indha nizhalai vittaal vaazhvadharkku Ulagamillai enakku Male : Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Male : Nithirai kaala kanavil kooda Nenjil irukkum kiliyae En sothu sugangal athanaiyum Un sondham irukkum vazhiyae Male : Chithira poovae chinna nilavae Kannil irukkindraai Chithira poovae chinna nilavae Kannil irukkindraai Oru kothu malaraai niththam manakka Ennil irukkindraai Male : Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Idaiyil indha vaazhvil ini Ethanaiyoo serum serum Male : Vaanam varum nilavu varum Vasantha kaalam pirakkum Vazhi neduga sorgangalin Vaasalgalum thirakkum Male : Melae vaanam keezhae boomi Iravu pagal maarum
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் இடையில் இந்த வாழ்வில் இனி எத்தனையோ சேரும் சேரும் ஆண் : வானம் வரும் நிலவு வரும் வசந்த காலம் பிறக்கும் வழி நெடுக சொர்க்கங்களின் வாசல்களும் திறக்கும்…. ஆண் : மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் ஆண் : ஏழை வீட்டு இதய பாட்டு எல்லோருக்கும் தெரியும் நெஞ்சில் என்றோ வரும் வாழ்வை எண்ணி நம்பிக்கைகள் நிறையும் ஆண் : மழலை இவன் நாளை எங்கள் மாளிகையின் விளக்கு மழலை இவன் நாளை எங்கள் மாளிகையின் விளக்கு இந்த நிழலை விட்டால் வாழ்வதற்கு உலகமில்லை எனக்கு……. ஆண் : மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் ஆண் : நித்திரைக் கால கனவில் கூட நெஞ்சில் இருக்கும் கிளியே என் சொத்து சுகங்கள் அத்தனையும் உன் சொந்தம் இருக்கும் வழியே ஆண் : சித்திரப் பூவே சின்ன நிலவே கண்ணில் இருக்கின்றாய் சித்திரப் பூவே சின்ன நிலவே கண்ணில் இருக்கின்றாய் ஒரு கொத்து மலராய் நித்தம் மணக்க என்னில் இருக்கின்றாய்…… ஆண் : மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் இடையில் இந்த வாழ்வில் இனி எத்தனையோ சேரும் சேரும் ஆண் : வானம் வரும் நிலவு வரும் வசந்த காலம் பிறக்கும் வழி நெடுக சொர்க்கங்களின் வாசல்களும் திறக்கும்…. ஆண் : மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும்