← Back

Muthucharam Soodi Varum Song Lyrics

Singers : T. M. Soundararajan and B. Vasantha Music by : M. S. Vishwanathan Male : Muthu charam soodi varum Valli ponnukku Naan moganamaa paatteduthaen Chella kannukku Sithiratthil pottu vacha kolam edharkku En atha mava mutham thara kaalam edharkku Female : Oho hoho… oho hoho… Aaha haahaa haahahaa… Male : Muthu charam soodi varum Valli ponnukku Naan moganamaa paatteduthaen Chella kannukku Sithiratthil pottu vacha kolam edharkku En atha mava mutham thara kaalam edharkku Female : Aaaa…..aaa…..aaa….aaa….. Male : Vanna mayil anna nadai pinni kidakku Aasai onnodu onnu vandhu otti kidakku Female : Hooo ooo ooo hoo ooo ooo Male : Vanna mayil anna nadai pinni kidakku Aasai onnodu onnu vandhu otti kidakku Sengarumbu manjal kothu konjum vayalil Nalla singaaram pootthirukku vanji kodiyil Nalla singaaram pootthirukku vanji kodiyil Female : Oho hoho… oho hoho… Aaha haahaa haahahaa… Male : Muthu charam soodi varum Valli ponnukku Naan moganamaa paatteduthaen Chella kannukku Sithiratthil pottu vacha kolam edharkku En atha mava mutham thara kaalam edharkku Female : Aaaa…..aaa…..aaa….aaa…..aahaaha aa… Male : Paal surakkum thaamaraikku mangai paruvam Endhan kanmanikkum thaen surakkum Kanni paruvam Paal surakkum thaamaraikku mangai paruvam Endhan kanmanikkum thaen surakkum Kanni paruvam Male : Mannaro naan thottu vacha macham irukku Andha machathilae machaanukkum ucham irukku Andha machathilae machaanukkum ucham irukku Female : Oho hoho… oho hoho… Aaha haahaa haahahaa… Male : Muthu charam soodi varum Valli ponnukku Naan moganamaa paatteduthaen Chella kannukku Sithiratthil pottu vacha kolam edharkku En atha mava mutham thara kaalam edharkku Female : Oho hoho… oho hoho… Aaha haahaa haahahaa… Lalalalalalalalalala…… Hmm mmm mm mm mmm mmm
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. வசந்தா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : முத்துச்சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்ல கண்ணுக்கு சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு பெண் : ஓஹோ ஹோஹோ…..ஓஹோ ஹோஹோ…. ஆஹா ஹாஹா ஹாஹஹா….. ஆண் : முத்துச்சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்ல கண்ணுக்கு சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு பெண் : ஆஆஆ……ஆஆஆ……ஆஆஆ…..ஆஆஆ…. ஆண் : வண்ணமயில் அன்ன நடை பின்னி கிடக்கு ஆசை ஒண்ணோடு ஒண்ணு வந்து ஒட்டிக்கிடக்கு பெண் : ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ ஓஓஓ ஓஓஓ ஆண் : வண்ணமயில் அன்ன நடை பின்னி கிடக்கு ஆசை ஒண்ணோடு ஒண்ணு வந்து ஒட்டிக்கிடக்கு செங்கரும்பு மஞ்சக்கொத்து கொஞ்சும் வயலில் நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சிக் கொடியில் நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சிக் கொடியில் பெண் : ஓஹோ ஹோஹோ…..ஓஹோ ஹோஹோ…. ஆஹா ஹாஹா ஹாஹஹா….. ஆண் : முத்துச்சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்ல கண்ணுக்கு சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு பெண் : ஆஆஆ……ஆஆஆ……ஆஆஆ…..ஆஆஆ…. ஆண் : பால் சுரக்கும் தாமரைக்கு மங்கை பருவம் எந்தன் கண்மணிக்கும் தேன் சுரக்கும் கன்னிப் பருவம் பெண் : ஓஹோ ஹோஹோ…..ஓஹோ ஹோஹோ…. ஆண் : பால் சுரக்கும் தாமரைக்கு மங்கை பருவம் எந்தன் கண்மணிக்கும் தேன் சுரக்கும் கன்னிப் பருவம் ஆண் : மன்னரோ தொட்டு வச்ச மச்சம் இருக்கு அந்த மச்சத்திலே மச்சானுக்கும் உச்சம் இருக்கு அந்த மச்சத்திலே மச்சானுக்கும் உச்சம் இருக்கு பெண் : ஓஹோ ஹோஹோ…..ஓஹோ ஹோஹோ…. ஆஹா ஹாஹா ஹாஹஹா….. ஆண் : முத்துச்சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்ல கண்ணுக்கு சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு பெண் : ஓஹோ ஹோஹோ…..ஓஹோ ஹோஹோ…. ஆஹா ஹாஹா ஹாஹஹா….. லலலலலலலலலலலல ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்