← Back

Oh Priyasakhi Song Lyrics

Singers : Srinivas and Anuradha Sriram Music by : Bharathwaj Male : Oh priyasakhi En priyasakhi En pechilum uyir moochilum Nee thaanadi Male : En jenmam muzhuvathum neeyadi En jeevanadiyae neeyadi Vaazhvin ellai varai Vaazhvin ellai varai Male : Oh priyasakhi En priyasakhi En pechilum uyir moochilum Nee thaanadi Male : Wowu wowu wohah Wowu wowu wohah Wowu wowu wohah Wowu wowu wohah…. Female : Haaa..a.aaa….aaa….. Haaa..a.aaa….aaa….. Male : Megamai vanthu poovithalgalai Mogam kondhu thoova Poovithal vazhi then thuli Pattu dhegam soodaaga Female : Poo magal soodaaginaal Antha thaen thuli enna aagum Aasaiyaai nee theendinaal Athu meendum poovaagum Male : Thendral vanthu theendum pothu Devalogam therigirathu Female : Enthan maarbil saayum pothu Inbalogam therigirathu Male : Vaa vaa en devathaiyae Devathaiyae Female : Oh priyasakhi Un priyasakhi Un uyirlae uyir vaazhgiren Unakkaagavae Female : Haa..aa..aaa.. Male : Lalalala laaa… Female : Ha ha haa aaa..aaa… Male : La la haa la la haa Female : Haa..aaa…aa…. Female : Devathai ithal oramae Mathu vuruthae suvaiyaaga Vendumae sari paathiyai Sugamyaavum enkkaaga Male : Theduthae sugam theduthae Ithal paayuthae suvaikaaga Thevaigal un thevaigal Naan tharuven muzhuthaaga Female : Paarvai patta nodiyil enthan Uyirum pattri yerigirathae Male : Paavai unthan kaigal pattu Ulagam pattri erigirathe Female : Erigirathai anaithu vidu Ennai anaithu vidu Male : Wowu wowu wohah Wowu wowu wohah Wowu wowu wohah Wowu wowu wohah…. Male : Priyasakhi En priyasakhi En pechilum uyir moochilum Nee thaanadi Male : Ithu udhadugal Nadathum yuthama Illai idhaiyangal Thudikkum sathama Vaazhvin ellai varai..
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீ தானடி ஆண் : என் ஜென்மம் முழுவதும் நீயடி என் ஜீவனடியே நீயடி வாழ்வின் எல்லை வரை வாழ்வின் எல்லை வரை ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீதானடி ஆண் : ……………………………. பெண் : ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆண் : மேகமாய் வந்து பூவிதைகளை மோகம் கொண்டு தூவ பூவிதழ் வழி தேன் துளி பட்டு தேகம் சூடாக பெண் : பூ மகள் சூடாகினாள் அந்த தேன் துளி என்ன ஆகும் ஆசையாய் நீ தீண்டினால் அது மீண்டும் பூவாகும் ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது தேவலோகம் தெரிகிறது பெண் : எந்தன் மார்பில் சாயும் போது இன்ப லோகம் தெரிகிறது ஆண் : வா வா என் தேவதையே தேவதையே பெண் : ஓ ப்ரியசகி உன் ப்ரியசகி உன் உயிரிலே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே பெண் : ஹா ஆ ஆ ஆண் : லாலாலாலா லா பெண் : ஹா ஹா ஹா ஆ ஆ ஆண் : லா லா ஹா லா லா ஹா பெண் : ஹா ஆஆ ஆ பெண் : தேவதை இதழ் ஓரமே மது ஊருதே சுவையாக வேண்டுமே சரி பாதியை சுகம் யாவும் எனக்காக ஆண் : தேடுதே சுகம் தேடுதே இதழ் பாயுதே சுவைக்காக தேவைகள் உன் தேவைகள் நான் தருவேன் முழுதாக பெண் : பார்வை பட்ட நொடியில் எந்தன் உயிரும் பற்றி எரிகிறதே ஆண் : பாவை உந்தன் கைகள் பட்டு உலகம் பற்றி எரிகிறதே பெண் : எரிகிறதை அணைத்து விடு என்னை அணைத்து விடு ஆண் : …………………………. ஆண் : ஓ ப்ரியசகி என் ப்ரியசகி என் பேச்சிலும் உயிர் மூச்சிலும் நீ தானடி ஆண் : இது உதடுகள் நடத்தும் யுத்தமா இல்லை இதயங்கள் துடிக்கும் சத்தமா வாழ்வின் எல்லை வரை