← Back

Mudhal Mudhala Song Lyrics

Singers : P. Unnikrishnan and Anuradha Sriram Music by : Sirpy Lyrics by : Palani Bharathi Male : Hae mudha mudhalaa unna paaththen Naan asanthu ponendi Muzham pottu muzhusaa ippo Alakka poraendi Male : Hae mudha mudhalaa unna paaththen Naan asanthu ponendi Naan asanthu ponendi Muzham pottu muzhusaa ippo alakka poraendi Unna alakka poraendi Female : Raaththiri nera kissukissu pechil Kichu kichu moottaathe Nee kichu kichu moottaathe Oru thiruttu anilaa iruttil vanthu Pazham parikkaathe Female : Poruththaakka kattil saththoda Pudichchaakka iduppil kekkonom Eduththaalum koduththaalum Koraiyaathu vaa vaa vaa Male : Muthththaal kulikka vachchu Moochchaale thuvattivittu Kuththaala aruvi onnu naan kaattavaa Female : Kulu kulunnu Male : Hae hae Female : Naan kulichchikkavaa Male : Hae hae Male : Hae mudha mudhalaa unna paaththen Naan asanthu ponendi Naan asanthu ponendi Muzham pottu muzhusaa ippa alakka poraendi Unna alakka poraendi Male : Udhattoram udhadu vachchi Odambellaam uruga vachchi Vidnjaalum mudinjaalum Kadha pesa vaa vaa vaa Female : Pani kaaththu thazhuvurapothu Madi paaththu vizhugirapothu Kaambodu sela pova nee killavaa Male : Hae kodam kodamaa Female : Aah aah Male : Thenae kudichchikkavaa Female : Aah aah Male : Mudha mudhalaa unna paaththen Naan asanthu ponendi Naan asanthu ponendi Muzham pottu muzhusaa ippa alakka poraendi Unna alakka poraendi Female : Raaththiri nera kissukissu pechil Kichu kichu moottaathe Nee kichu kichu moottaathe Oru thiruttu anilaa iruttil vanthu Pazham parikkaathe
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சிற்பி பாடலாசிரியர் : பழனி பாரதி ஆண் : ஹே முத முதலா உன்ன பாத்தேன் நான் அசந்து போனேன்டி முழம் போட்டு முழுசா இப்போ அளக்க போறேன்டி ஆண் : ஹே முத முதலா உன்ன பாத்தேன் நான் அசந்து போனேன்டி நான் அசந்து போனேன்டி முழம் போட்டு முழுசா இப்போ அளக்க போறேன்டி உன்ன அளக்க போறேன்டி பெண் : ராத்திரி நேர கிசுகிசு பேச்சில் கிச்சு கிச்சு மூட்டாதே நீ கிச்சு கிச்சு மூட்டாதே ஒரு திருட்டு அனிலா இருட்டில் வந்து பழம் பறிக்காதே பல் தடம் பதிக்காதே பெண் : பொறுத்தாக்கா கட்டில் சத்தோட புடிச்சாக்க இடுப்பில் கேக்கோனோம் எடுத்தாலும் கொடுத்தாலும் கொறையாது வா வா வா ஆண் : முத்தத்தால் குளிக்க வச்சு மூச்சாலே துவட்டிவிட்டு குத்தாலா அருவி ஒன்னு நான் காட்டவா பெண் : குளு குளுன்னு ஆண் : ஹே ஹே பெண் : நான் குளிச்சிக்க வா ஆண் : ஹே ஹே ஆண் : முத முதலா உன்ன பாத்தேன் நான் அசந்து போனேன்டி நான் அசந்து போனேன்டி முழம் போட்டு முழுசா இப்போ அளக்க போறேன்டி உன்ன அளக்க போறேன்டி ஆண் : உதட்டோரம் உதடு வச்சி ஒடம்பெல்லாம் உருக வச்சி விடிஞ்சாலும் முடிஞ்சாலும் கத பேச வா வா வா பெண் : பனி காத்து தழுவுறபோது மடி பாத்து விழுகிற போது காம்போடு சேல பூவ நீ கிள்ளவா ஆண் : ஹே கொடம் கொடமா பெண் : ஆஹ் ஆஹ் ஆண் : தேனே குடிச்சிக்க வா பெண் : ஆஹ் ஆஹ் ஆண் : முத முதலா உன்ன பாத்தேன் நான் அசந்து போனேன்டி நான் அசந்து போனேன்டி முழம் போட்டு முழுசா இப்ப அளக்க போறேன்டி உன்ன அளக்க போறேன்டி பெண் : ராத்திரி நேர கிசுகிசு பேச்சில் கிச்சு கிச்சு மூட்டாதே நீ கிச்சு கிச்சு மூட்டாதே ஒரு திருட்டு அனில இருட்டில் வந்து பழம் பறிக்காதே பல் தடம் பதிக்காதே