← Back

Yen Uyirey (Reprise) Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Achu Lyrics by : Rohini Female : En uyirae….. ae.. En uyirae …..ae… Vaa arugae…ae.. Aaaruyirae ….. Female : Yeno en ullam Ketka marupadhu Unai unai thaanae naadiyadhae Female : Kaatru kalaindhadhu Kaatchi maraindhadhu Idhu enna maayam anbae Nee irundhaal Female : En uyirae….. ae.. En uyirae …..ae… Vaa arugae…ae.. Aaaruyirae ….. Female : Unnaalae anbae unnaalae En nizhalae ennai vilagiyadhae Yen vandhaai Dhaagam yen thandhaai Pogayilae nenjam vidi neelamae Female : Siru mazhayin thuliyaaga varuvaai Indha mounam ennai erithidavae Kathiruppen anbae Uyir aadhaaramae …. Female : Yeno en ullam Ketka marupadhu Unai unai thaanae naadiyadhae Female : Kaatru kalaindhadhu Kaatchi maraindhadhu Idhu enna maayam anbae Nee irundhaal Female : En uyirae….. ae..
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : அச்சு பாடல் ஆசிரியர் : ரோகினி பெண் : என் உயிரே..ஏ.. என் உயிரே…ஏ… வா அருகே..ஏ… ஆருயிரே பெண் : ஏனோ என் உள்ளம் கேட்க மறுப்பது உனை உனை தானே நாடியதே பெண் : காற்று கலைந்தது காட்சி மறைந்தது இது என்ன மாயம் அன்பே நீ இருந்தால் பெண் : என் உயிரே..ஏ.. என் உயிரே…ஏ… வா அருகே..ஏ… ஆருயிரே பெண் : உன்னாலே அன்பே உன்னாலே என் நிழலே என்னை விலகியதே ஏன் வந்தாய் தாகம் ஏன் தந்தாய் போகையிலே நெஞ்சம் விடி நீலமே பெண் : சிறு மழையின் துளியாக வருவாய் இந்த மௌனம் என்னை எரித்திடவே காத்திருப்பேன் அன்பே உயிர் ஆதாரமே பெண் : ஏனோ என் உள்ளம் கேட்க மறுப்பது உனை உனை தானே நாடியதே பெண் : காற்று கலைந்தது காட்சி மறைந்தது இது என்ன மாயம் அன்பே நீ இருந்தால் பெண் : என் உயிரே ..ஏ ..