← Back

Azhagiya Mugangalil Idhu Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : …………….. Female : Azhagiya mugangalil idhu ondru Adharkkoru thunai undu Pazhagiya sugangalil pala undu Unakkathu ninaivundu Unakkeno thadumaattram Mana kangal naalai enai kaattum Female : Azhagiya mugangalil idhu ondru Adharkkoru thunai undu Pazhagiya sugangalil pala undu Unakkathu ninaivundu Female : Aayiram perkal parvaiyil nindru Aaduvathellaam edharkku Aalukku aalu ovvoru ennam Manathinil undu adharkku Female : Paalukku aadaiyundu Paavaikkum aadaiyundu Paalai pol venmaiyallavi Neerodu saernthaalum nenjodu saerththaalum Maaraatha thanmaiyallavo…. Maaraatha thanmaiyallavo…. Female : Azhagiya mugangalil idhu ondru Adharkkoru thunai undu Pazhagiya sugangalil pala undu Unakkathu ninaivundu Female : Poorana nilavu kaaranaththodu Medaiyil vanthathu nadanthu Poovizhi kinnam punnagai vannam Yaavarukkum nal virunthu Female : Ennaththil vegamundu Engengo povathundu Pollaatha aasai enbathu Yaarukkum kaalamundu saathikkum neramundu Vettrikku velai vanthathu Female : Azhagiya mugangalil idhu ondru Adharkkoru thunai undu Pazhagiya sugangalil pala undu Unakkathu ninaivundu Unakkeno thadumaattram Mana kangal naalai enai kaattum Female : Azhagiya mugangalil idhu ondru Adharkkoru thunai undu Pazhagiya sugangalil pala undu Unakkathu ninaivundu
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ……………………………………… பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று அதற்கொரு துணை உண்டு பழகிய சுகங்களில் பல உண்டு உனக்கது நினைவுண்டு உனக்கேனோ தடுமாற்றம் மனக் கண்கள் நாளை எனைக் காட்டும் பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று அதற்கொரு துணை உண்டு பழகிய சுகங்களில் பல உண்டு உனக்கது நினைவுண்டு பெண் : ஆயிரம் பேர்கள் பார்வையில் நின்று ஆடுவதெல்லாம் எதற்கு ஆளுக்கு ஆளு ஒவ்வொரு எண்ணம் மனதினில் உண்டு அதற்கு பெண் : பாலுக்கும் ஆடையுண்டு பாவைக்கும் ஆடையுண்டு பாலைப் போல் வெண்மையல்லவோ நீரோடு சேர்ந்தாலும் நெஞ்சோடு சேர்த்தாலும் மாறாத தன்மையல்லவோ….. மாறாத தன்மையல்லவோ….. பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று அதற்கொரு துணை உண்டு பழகிய சுகங்களில் பல உண்டு உனக்கது நினைவுண்டு பெண் : பூரண நிலவு காரணத்தோடு மேடையில் வந்தது நடந்து பூவிழிக் கிண்ணம் புன்னகை வண்ணம் யாவருக்கும் நல் விருந்து பெண் : எண்ணத்தில் வேகமுண்டு எங்கெங்கோ போவதுண்டு பொல்லாத ஆசை என்பது யாருக்கும் காலமுண்டு சாதிக்கும் நேரமுண்டு வெற்றிக்கு வேளை வந்தது…… வெற்றிக்கு வேளை வந்தது…… பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று அதற்கொரு துணை உண்டு பழகிய சுகங்களில் பல உண்டு உனக்கது நினைவுண்டு உனக்கேனோ தடுமாற்றம் மனக் கண்கள் நாளை எனைக் காட்டும் பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று அதற்கொரு துணை உண்டு பழகிய சுகங்களில் பல உண்டு உனக்கது நினைவுண்டு