← Back

Pillai Thamizh Paadugiren Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Male : Pillai thamizh paadugiren Oru pillaikkaaga paadugiren Pillai thamizh paadugiren Oru pillaikkaaga paadugiren Malligai pol manadhil vaazhum Mazhalaikkaaga paadugiren Naan paadugiren Male : Pillai thamizh paadugiren Oru pillaikkaaga paadugiren Male : Neela kadal alai pola Needoozhi nee vaazhga Nenjam ennum gangaiyilae Neeraadhi nee vaazhga Kaanji mannan pughazh pola Kaaviyamaai nee vaazhga Kadavulukkum kadavulena Kanmaniyae nee vaazhga Male : Pillai thamizh paadugiren Oru pillaikkaaga paadugiren Male : Vaana mazhai thuli yaavum Muthaaga maaraadhu Vannamigu malar yaavum Un pol sirikkaadhu Thaedi vaitha porul yaavum Thaen mazhalai aagaadhu Thiruvilakkin oliyazhagum Un azhagai kaattaadhu Male : Pillai thamizh paadugiren Oru pillaikkaaga paadugiren Malligai pol manadhil vaazhum Mazhalaikkaaga paadugiren Naan paadugireniraen Male : Pillai thamizh paadugiren Oru pillaikkaaga paadugiren
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன் நான் பாடுகிறேன் ஆண் : பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் ஆண் : நீலக் கடல் அலை போல நீடூழி நீ வாழ்க நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க ஆண் : பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் ஆண் : வான மழை துளியாவும் முத்தாக மாறாது வண்ணமிகு மலர் யாவும் உன் போலே சிரிக்காது தேடி வைத்த பொருள் யாவும் தேன் மழலை ஆகாது திருவிளக்கின் ஒளி அழகும் உன் அழகைக் காட்டாது ஆண் : பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன் நான் பாடுகிறேன் ஆண் : பிள்ளை தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்