← Back

Summa Thodavum Maatten Song Lyrics

Singer : S Janaki Music by : Ilayaraja Female : Ada Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Female : Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Female : Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan Female : Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan Chorus : ………………………….. Female : Poo vecha ponnukkellaam Maamen neenga Pudhusaana ponnudhaanga Poosa seinga Female : Meththaiya podunga Suththamaa paadunga Aavikkum aasai undu Vaaliba maamaa Ennathaan paarunga Yekkatha theerunga Female : Un kannil padaadha ponnilla Nee pannaadha paavam onnilla Ada kannaa naan sonnadhu poi illa Nee onnum theriyaadha aalilla Ada vaayaa thaalam podu Female : Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan Female : Ada Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan Chorus : ………………………………… Female : Kitta vandhu ottikkitta Maanaa paaru Vittupputtu odipponaa Kaaval yaaru Female : Engae nee ponaalum Anga naan vaarendaa Ippo ingae yaarumillae Vaadaa maamaa Female : Vekkamaa dhukkamaa Vaadaa pakkamaa Pona varaadhunga sandhosham Veenaa venaamunga sandhaegam Thaanaa thallaadudhu en dhegam Thalla koodaadhudaa eppodhum Ippo paaru aavi raasi Female : Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan Female : Hoii.. Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan {Manasukkulla nenachennaa Nenachadhu dhaan} (2)
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : அட சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான் பெண் : சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான் பெண் : நான் நெனச்சேன்னா நெனச்சதுதான் மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான் பெண் : சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான் நான் நெனச்சேன்னா நெனச்சதுதான் மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான் குழு : ………………………………. பெண் : பூவச்ச பொண்ணுக்கெல்லாம் மாமன் நீங்க புதுசான பொண்ணுதாங்க பூசை செய்ங்க பெண் : மெத்தைய போடுங்க சுத்தமா பாடுங்க ஆவிக்கும் ஆசையுண்டு வாலிப மாமா…… என்னத்தான் பாருங்க ஏக்கத்த தீருங்க……… பெண் : உன் கண்ணில் படாத பொண்ணில்ல நீ பண்ணாத பாவம் ஒண்ணில்ல அட கண்ணா நான் சொன்னது பொய் இல்ல நீ ஒண்ணும் தெரியாத ஆளில்ல அட வாய்யா…..தாளம் போடு……. பெண் : சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான் நான் நெனச்சேன்னா நெனச்சதுதான் மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான் பெண் : அட சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான் நான் நெனச்சேன்னா நெனச்சதுதான் மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான் குழு : ………………………………… பெண் : கிட்ட வந்து ஓட்டிக்கிட்ட மானைப் பாரு விட்டுபுட்டு ஓடிப்போனா காவல் யாரு பெண் : எங்கே நீ போனாலும் அங்கே நான் வாரேண்டா இப்ப இங்க யாருமில்ல வாடா மாமா பெண் : வெட்கமா துக்கமா வாடா பக்கமா போனா வராது இந்த சந்தோஷம் வீணா வேணாமுங்க சந்தேகம் தானா தள்ளாடுது என் தேகம் தள்ளக் கூடாது எப்போதும் இப்ப பாரு ஆவி ராசி……… பெண் : சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான் நான் நெனச்சேன்னா நெனச்சதுதான் மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான் பெண் : ஹோய் சும்மா தொடவும் மாட்டேன் வந்தா விடவும் மாட்டேன் புடிச்சேன்னா புடிச்சதுதான் நான் நெனச்சேன்னா நெனச்சதுதான் {மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான்} (3)