← Back

Mazhai Kaala Megam Song Lyrics

Singers : Vani Jayaram and S.P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Chorus : ……………………………. Male : {Mazhai kaala megham ondru Madi oonjal aadiyathu Idharkaagha thaanae andru Oru jeevan vaadiyathu} (2) Female : Ithanai kaalam chithira pennai Paarvai thediyathu Male : Oru paadal paadiyathu Adhil oodal koodiyathu Female : Lala lalaa laalala laaaa..aaa Lala la lala la lala laaa..aaaa..aaaa Female : {Meetaatha veenaiyin Melliya dhegam Nee thotta velaiyil Mogana raagam} (2) Male : Viral vazhi piranthathu Udal vazhi kalanthathu Thalai mudhal kaal varai Silirthida thaann… Female : Poovai naanum poovalla Poo pol nee killa Male : Enakena irupathu Edharkadhai maraipadhu Female : Mazhai kaala megham ondru Madi oonjal aadiyathu Male : Idharkaagha thaanae andru Oru jeevan vaadiyathu Male : Haa haa…hey ..hey..la la la la Laaalalala laaa…. Female : Haaha haaa …hoooho hooo La la la la la ..laaaala laaa…. Male : {Ahaa en tholgalil Maangani saaya Aagaaya gangai En maarbinil paaya} (2) Female : Kodhithathu kulirnthathu Kulirnthathu valarnthathu Nadanthathai maranthidu Unakkini naan Male : Kaaman paadum sangeetham Kaalathin santhosham Female : Thoda thoda thodarnthathu Kodiyena padarnthathu Male : Mazhai kaala megham ondru Madi oonjal aadiyathu Idharkaagha thaanae andru Oru jeevan vaadiyathu Female : Ithanai kaalam chithira pennai Paarvai thediyathu..uuuuu…uuuhh Male : Oru paadal paadiyathuuu… Adhil oodal koodiyathu Female : Lala lalaa laalala laaaa..aaa Lala la lala la lala laaa..aaaa..aaaa Male : Lala lala la la la la Female : Lala la lala la lala laaa..aaaa..
பாடகி : வாணி ஜெயராம் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ……………………………… ஆண் : { மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது } (2) பெண் : இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை தேடியது ஆண் : ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது பெண் : ……………………………… பெண் : { மீட்டாத வீணையின் மெல்லிய தேகம் நீ தொட்ட வேளையில் மோகன ராகம் } (2) ஆண் : விரல் வழி பிறந்தது உடல் வழி கலந்தது தலை முதல் கால்வரை சிலிர்த்திடத்தான் பெண் : பூவை நானும் பூவல்ல பூப்போல் நீ கிள்ள ஆண் : எனக்கென இருப்பது எதற்கதை மறைப்பது பெண் : மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது ஆண் : இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது ஆண் : ஹா ஹா ஹே ஹே ல ல ல ல லாலலல லா பெண் : ஹா ஹா ஹோ ஹோ ஹோ ல ல ல ல ல லால லா ஆண் : { ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய ஆகாய கங்கை என் மார்பினில் பாய } (2) பெண் : கொதித்தது குளிர்ந்தது குளிர்ந்தது வளர்ந்தது நடந்ததை மறந்திடு உனக்கினி நான் ஆண் : காமன் பாடும் சங்கீதம் காலத்தின் சந்தோஷம் பெண் : தொடத் தொடத் தொடர்ந்தது கொடியெனப் படர்ந்தது ஆண் : மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது இதற்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது பெண் : இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை தேடியது………. ஆண் : ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது பெண் : ……………………………… ஆண் : ……………………………… பெண் : ……………………………..