← Back

Aalukkoru Thedhi Song Lyrics

Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Theeyae unakkenna theeraatha pasiyo Nee thinna udal ehthanaiyo kanakkidavillaiyo Thinna udal eththanaiyo kanakkidavillaiyo Male : Aalukkoru thaedhi vaiththu Aandavan azhaippaan Aandavan azhaippaan Male : Aalukkoru thaedhi vaiththu Aandavan azhaippaan Aandavan azhaippaan Male : Appo yaarazhuthaal avanukenna Kaariyam mudippaan Appo yaarazhuthaal avanukenna Kaariyam mudippaan Male : Aalukkoru thaedhi vaiththu Aandavan azhaippaan Aandavan azhaippaan Male : Bhoomiyilae porakkaiyilae Oruththikkuththaan baaram Bhoomi vittu pogaiyilae Naalu perkku paaram Male : Aalukkoru thaedhi vaiththu Aandavan azhaippaan Aandavan azhaippaan Male : Pona uyirai niruththi vaikka yaaraalae aagum Pogumpothu yaaridamum sollaamal pogum Pogumpothu yaaridamum sollaamal pogum Male : Alli vachcha aasaiyellaam kolli vachchaa pochchu Alli vachcha aasaiyellaam kolli vachchaa pochchu Thoongi vitaa odividum vaangu vitta moochchu Thoongi vitaa odividum vaangu vitta moochchu Peththeduththa vayarugal thaan paththikittu eriyum Pillai kutty illaatha emanukenna puriyum Male : Aalukkoru thaedhi vaiththu Aandavan azhaippaan Aandavan azhaippaan Aandavan azhaippaan Aandavan azhaippaan……
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : தீயே உனக்கென்ன தீராத பசியோ நீ தின்ன உடல் எத்தனையோ கணக்கிடவில்லையோ தின்ன உடல் எத்தனையோ கணக்கிடவில்லையோ ஆண் : ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பான் ஆண்டவன் அழைப்பான் ஆண் : ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பான் ஆண்டவன் அழைப்பான் ஆண் : அப்போ யாரழுதால் அவனுக்கென்ன காரியம் முடிப்பான்…… அப்போ யாரழுதால் அவனுக்கென்ன காரியம் முடிப்பான்…… ஆண் : ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பான் ஆண்டவன் அழைப்பான் ஆண் : பூமியிலே பொறக்கையிலே ஒருத்திக்குத்தான் பாரம் பூமி விட்டு போகையிலே நாலு பேர்க்கு பாரம்….. ஆண் : ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பான் ஆண்டவன் அழைப்பான் ஆண் : போன உயிரை நிறுத்தி வைக்க யாராலே ஆகும் போகும்போது யாரிடமும் சொல்லாமல் போகும் போகும்போது யாரிடமும் சொல்லாமல் போகும் ஆண் : அள்ளி வச்ச ஆசையெல்லாம் கொள்ளி வச்சா போச்சு அள்ளி வச்ச ஆசையெல்லாம் கொள்ளி வச்சா போச்சு தூங்கி விட்டா ஓடிவிடும் வாங்கி விட்ட மூச்சு தூங்கி விட்டா ஓடிவிடும் வாங்கி விட்ட மூச்சு பெத்தெடுத்த வயறுகள் தான் பத்திக்கிட்டு எரியும் பிள்ளை குட்டி இல்லாத எமனுக்கென்ன புரியும் ஆண் : ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பான் ஆண்டவன் அழைப்பான் ஆண்டவன் அழைப்பான்……. ஆண்டவன் அழைப்பான்…….