← Back

Kaatrum Poovum Paadum Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Kaatrum poovum Paadum paattu Kaadhil ketkiradhaa aaa… Kaadhil ketkiradhaa Alai ezhudhum kavidhai idhu Adhu dhinamum azhugiradhu Female : Kaatrum poovum Paadum paattu Kaadhil ketkiradhaa aaa… Kaadhil ketkiradhaa Female : Kaaviri endraal karaiyil adangum Kadalinai thaedi mudivil odungum Kaadhalin ennam adanguvadhillai Adangida naanum kaaviri illai Female : Vaarthaiyil solla vaai varavillai Vandhennai koodaa nee varavillai Vaadum ivalo kodi mullai Female : Kaatrum poovum Paadum paattu Kaadhil ketkiradhaa aaa… Kaadhil ketkiradhaa Female : Vazhiyai thaedum ival or paravai Vagai theriyaamal valarthaal uravai Thani idam thaedi dhinam azhalaanaal Veyilinil vaadi ival sarugaanaal Female : Kanavinil thaanae vaazhugiraal Kannil varum neeraadugiraal Kaadhal sogam paadugiraal Female : Kaatrum poovum Paadum paattu Kaadhil ketkiradhaa aaa… Kaadhil ketkiradhaa Alai ezhudhum kavidhai idhu Adhu dhinamum azhugiradhu Female : Kaatrum poovum Paadum paattu Kaadhil ketkiradhaa aaa… Kaadhil ketkiradhaa
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா ஆ…… காதில் கேட்கிறதா அலை எழுதும் கவிதை இது அது தினமும் அழுகிறது பெண் : காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா ஆ…… காதில் கேட்கிறதா பெண் : காவிரி என்றால் கரையில் அடங்கும் கடலினைத் தேடி முடிவில் ஒடுங்கும் காதலின் எண்ணம் அடங்குவதில்லை அடங்கிட நானும் காவிரி இல்லை பெண் : வார்த்தையில் சொல்ல வாய் வரவில்லை வந்தென்னைக் கூட நீ வரவில்லை வாடும் இவளோ கொடி முல்லை பெண் : காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா ஆ…… காதில் கேட்கிறதா பெண் : வழியைத் தேடும் இவள் ஓர் பறவை வகை தெரியாமல் வளர்த்தாள் உறவை தனி இடம் தேடி தினம் அழலானாள் வெயிலினில் வாடி இவள் சருகானாள் பெண் : கனவினில் தானே வாழுகிறாள் கண்ணில் வரும் நீராடுகிறாள் காதல் சோகம் பாடுகிறாள் பெண் : காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா ஆ…… காதில் கேட்கிறதா அலை எழுதும் கவிதை இது அது தினமும் அழுகிறது பெண் : காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா ஆ…… காதில் கேட்கிறதா…