← Back

Chinna Mulla Thottivida Song Lyrics

Singer : Minmini Music by : Deva Female : Tik tik tik tik tik tik tik Chinna mullu thottuvida Periya mull thudikkuthu Kannaa un kadigaaraththil Periya mulla thottuvida Chinna mullu thavikkuthu Ippothu inneraththil Female : Vaazhavaa enai aalavaa Ada endrendru naan solla Idhu indraikku nettrallaa En raththathin kelvikku Muththathil padhil solla vaa vaa Female : Chinna mullu thottuvida Periya mull thudikkuthu Kannaa un kadigaaraththil Periya mulla thottuvida Chinna mullu thavikkuthu Ippothu inneraththil Female : Un maeni paarththum ulloora verththum Pon maalaiyil ennaasaiyai naan moodinaen Jaamaththil unthan naamaththai solli Kattilthanil kattaayamaai kann moodinaen Female : Neeroottri kuliththuvitaen anaiyavillai Neruppukku urakkmillai Neyenthan arugirunthum thavikkvittaal Aanmaikku azhagu illai Santharpaththil yaarum ingae ramanillae haan Female : Chinna mullu thottuvida Periya mull thudikkuthu Kannaa un kadigaaraththil Periya mulla thottuvida Chinna mullu thavikkuthu Ippothu inneraththil Female : Unnodu vaazhum oru naalum pothum En maeniyum en penmaiyum motcham perum Anbodu pesum i love you pothum aahaa antha or sollum latcham perum Female : adhu enna ragasiyamo adhisayam Idhuvarai ariyavillai Aahaahaa avasthaigal adhil sugamo Vidukathai puriyavillai Padhamaagavae sonnaalaenna paadangalai aah….. Female : Chinna mullu thottuvida Periya mull thudikkuthu Kannaa un kadigaaraththil Periya mulla thottuvida Chinna mullu thavikkuthu Ippothu inneraththil Female : Vaazhavaa enai aalavaa Ada endrendru naan solla Idhu indraikku nettrallaa En raththathin kelvikku Muththathil padhil solla vaa vaa Female : Chinna mullu thottuvida Periya mull thudikkuthu Kannaa un kadigaaraththil Periya mulla thottuvida Chinna mullu thavikkuthu Ippothu inneraththil……
பாடகி : மின்மினி இசையமைப்பாளர் : தேவா பெண் : டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக் சின்ன முள்ளு தொட்டுவிட பெரிய முள் துடிக்குது கண்ணா உன் கடிகாரத்தில் பெரிய முள்ள தொட்டுவிட சின்ன முள்ளு தவிக்குது இப்போது இந்நேரத்தில் பெண் : வாழவா எனை ஆளவா அட என்னென்று நான் சொல்ல இது இன்றைக்கு நேற்றல்ல என் ரத்தத்தின் கேள்விக்கு முத்தத்தில் பதில் சொல்ல வா வா பெண் : சின்ன முள்ளு தொட்டுவிட பெரிய முள் துடிக்குது கண்ணா உன் கடிகாரத்தில் பெரிய முள்ள தொட்டுவிட சின்ன முள்ளு தவிக்குது இப்போது இந்நேரத்தில் பெண் : உன் மேனி பார்த்தும் உள்ளூர வேர்த்தும் பொன் மாலையில் என்னாசையை நான் மூடினேன் ஜாமத்தில் உந்தன் நாமத்தை சொல்லி கட்டில்தனில் கட்டாயமாய் கண் மூடினேன் பெண் : நீரூற்றி குளித்துவிட்டேன் அணையவில்லை நெருப்புக்கு உறக்கமில்லை நீயெந்தன் அருகிருந்தும் தவிக்கவிட்டால் ஆண்மைக்கு அழகு இல்லை சந்தர்ப்பத்தில் யாரும் இங்கே ராமனில்லை ஹான் பெண் : சின்ன முள்ளு தொட்டுவிட பெரிய முள் துடிக்குது கண்ணா உன் கடிகாரத்தில் பெரிய முள்ள தொட்டுவிட சின்ன முள்ளு தவிக்குது இப்போது இந்நேரத்தில் பெண் : உன்னோடு வாழும் ஒரு நாளும் போதும் என் மேனியும் என் பெண்மையும் மோட்சம் பெறும் அன்போடு பேசும் ஐ லவ் யூ போதும் ஆஹா அந்த ஓர் சொல்லும் லட்சம் பெறும் பெண் : அது என்ன ரகசியமோ அதிசயம் இதுவரை அறியவில்லை ஆஹாஹா அவஸ்தைகள் அதில் சுகமோ விடுகதை புரியவில்லை பதமாகவே சொன்னாலென்ன பாடங்களை ஆஹ்.. பெண் : சின்ன முள்ளு தொட்டுவிட பெரிய முள் துடிக்குது கண்ணா உன் கடிகாரத்தில் பெரிய முள்ள தொட்டுவிட சின்ன முள்ளு தவிக்குது இப்போது இந்நேரத்தில் பெண் : வாழவா எனை ஆளவா அட என்னென்று நான் சொல்ல இது இன்றைக்கு நேற்றல்ல என் ரத்தத்தின் கேள்விக்கு முத்தத்தில் பதில் சொல்ல வா வா பெண் : சின்ன முள்ளு தொட்டுவிட பெரிய முள் துடிக்குது கண்ணா உன் கடிகாரத்தில் பெரிய முள்ள தொட்டுவிட சின்ன முள்ளு தவிக்குது இப்போது இந்நேரத்தில்…..