← Back

Athaan Kaditham Song Lyrics

Singer : P. B. Sreenivas Music by : K .V. Mahadevan Lyrics by : Thanjai Vaanan Female : Athan kaditham nalla muthu muthu Ahaa en anbu malar kothu kothu Athan kaditham nalla muthu muthu Ahaa en anbu malar kothu kothu Female : Androru naal azhagudanae Arugil nindren naan Aasaiyudan anaikka vandhaal Aalai kaanomaam Androru naal azhagudanae Arugil nindren naan Aasaiyudan anaikka vandhaal Aalai kaanomaam Female : Innoru naal ennai Katti mutham ittaram Ezhundha pinnae kanavadhuvaai Irukka kandaaraam Female : Athan kaditham nalla muthu muthu Ahaa en anbu malar kothu kothu Female : Neer nilaiyin nelivinilae Ennai kandaaraam Nerungiyadhil iranginaalo Kulirchi illaiyaam Neer nilaiyin nelivinilae Ennai kandaaraam Nerungiyadhil iranginaalo Kulirchi illaiyaam Female : Adhai viduthu nadantha bodhu Thodarnthu sendraenaam Aasaiyodu anbae endraal Yaarum illaiyaam Female : Athan kaditham nalla muthu muthu Ahaa en anbu malar kothu kothu Female : Irandu naal irukku endrae Yengi ilaikkindraar Enna thaan anbudanae Ennullae nirkkindraar Irandu naal irukku endrae Yengi ilaikkindraar Enna thaan anbudanae Ennullae nirkkindraar Female : Ennai pola adhirstasaali Yaar irukkindraar Endru vandhu kaanbaen endre Ezhuthi irukkindraar Female : Athan kaditham nalla muthu muthu Ahaa en anbu malar kothu kothu Athan kaditham nalla muthu muthu Ahaa en anbu malar kothu kothu
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : தஞ்சை வண்ணன் பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து…. பெண் : அன்றொரு நாள் அழகுடனே அருகில் நின்றேனாம் ஆசையுடன் அணைக்க வந்தால் ஆளைக் காணோமாம் அன்றொரு நாள் அழகுடனே அருகில் நின்றேனாம் ஆசையுடன் அணைக்க வந்தால் ஆளைக் காணோமாம் பெண் : இன்னொருநாள் என்னைக் கட்டி முத்தம் இட்டாராம் எழுந்த பின்னே கனவதுவாய் இருக்க கண்டாராம் பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து பெண் : நீர் நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம் நெருங்கியதில் இறங்கினாலோ குளிர்ச்சி இல்லையாம் நீர் நிலையின் நெளிவினிலே என்னைக் கண்டாராம் நெருங்கியதில் இறங்கினாலோ குளிர்ச்சி இல்லையாம் பெண் : அதை விடுத்து நடந்த போது தொடர்ந்து சென்றேனாம் ஆசையோடு அன்பே என்றால் யாருமில்லையாம்…… பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து பெண் : இரண்டு நாள் இருக்கு என்றே ஏங்கி இளைக்கின்றார் என்னத்தான் அன்புடனே என்னுள்ளே நிற்கின்றார் இரண்டு நாள் இருக்கு என்றே ஏங்கி இளைக்கின்றார் என்னத்தான் அன்புடனே என்னுள்ளே நிற்கின்றார் பெண் : என்னைப் போலே அதிர்ஷ்டசாலி யார் இருக்கின்றார் என்று வந்து காண்பேன் என்று எழுதியிருக்கின்றார் பெண் : அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து ஆஹா என் அன்பு மலர் கொத்து கொத்து….