← Back

Vaai Kozhupputhan Song Lyrics

Singer : Chandrabose Music by : Chandrabose Male : Vaai kozhupputhaan ippothu Naattil peruththirukku Pollaatha naakkum valarnthirukku Endraalum nanmaithaan namakku Male : Vaai kozhupputhaan ippothu Naattil peruththirukku Pollaatha naakkum valarnthirukku Endraalum nanmaithaan namakku Male : Aaa….aa….aa….aa…. Aa…..aaha….haa….aa….. Aaa….aa….aa…..aaa…..aa….aa…. Male : Pesa therinthaal innaattil Padhavi kidaippathundu Sollaamal udhavi kidaippathundu Pechchu valarnthaal appothu Ulagam pazhippathundu Illaatti udhaiyum kidaippathundu Male : Mei solli mei solli Thaazhnthor undu Poi solli poi solli Vaazhnthor undu Inbam thunbam rendum ingae Vaai sollil vanthathallavaa Male : Vaai kozhupputhaan ippothu Naattil peruththirukku Pollaatha naakkum valarnthirukku Endraalum nanmaithaan namakku Male : Aaa….aa….aa….aa…. Aa…..aaha….haa….aa….. Vaaikkozhuppinaal innaattil Kalagam poranthirukku Adhodu kavidhai valarnthirukku Male : Vaaikkozhuppinaal innaattil Amaithi poranthirukku Aanaalum arivu valarnthirukku Male : Vaai pesi vaai pesi veenaanathu Vaai pechchuthaan inu thaenaanathu Unmaiyenna poiyyum enna Oorukku purinthu vittaththu Male : Vaai kozhupputhaan ippothu Naattil peruththirukku Pollaatha naakkum valarnthirukku Endraalum nanmaithaan namakku Male : Vaai kozhupputhaan ippothu Naattil peruththirukku Pollaatha naakkum valarnthirukku Endraalum nanmaithaan namakku…
பாடகர் : சந்திரபோஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : வாய்க்கொழுப்புதான் இப்போது நாட்டில் பெருத்திருக்கு பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு என்றாலும் நன்மை தான் நமக்கு ஆண் : வாய்க்கொழுப்புதான் இப்போது நாட்டில் பெருத்திருக்கு பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு என்றாலும் நன்மை தான் நமக்கு ஆண் : ஆஅ…..ஆ….ஆ…..ஆ….. ஆ…..ஆஹா…..ஹா….ஆ…. ஆஅ…..ஆ….ஆ…….ஆஅ…..ஆ….ஆ……. ஆண் : பேச தெரிந்தால் இந்நாட்டில் பதவி கிடைப்பதுண்டு சொல்லாமல் உதவி கிடைப்பதுண்டு பேச்சு வளர்ந்தால் அப்போது உலகம் பழிப்பதுண்டு இல்லாட்டி உதையும் கிடைப்பதுண்டு ஆண் : மெய் சொல்லி மெய் சொல்லி தாழ்ந்தோர் உண்டு பொய் சொல்லி பொய் சொல்லி வாழ்ந்தோர் உண்டு இன்பம் துன்பம் ரெண்டும் இங்கே வாய்ச் சொல்லில் வந்ததல்லவா ஆண் : வாய்க்கொழுப்புதான் இப்போது நாட்டில் பெருத்திருக்கு பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு என்றாலும் நன்மை தான் நமக்கு ஆண் : ஆஅ…..ஆ….ஆ…..ஆ….. ஆ…..ஆஹா…..ஹா….ஆ…. வாய்க்கொழுப்பினால் இந்நாட்டில் கலகம் பொறந்திருக்கு அதோடு கவிதை வளர்ந்திருக்கு ஆண் : வாய்க்கொழுப்பினால் இந்நாட்டில் அமைதி பொறந்திருக்கு ஆனாலும் அறிவு வளர்ந்திருக்கு ஆண் : வாய் பேசி வாய் பேசி வீணானது வாய் பேச்சுத்தான் இங்கு தேனானது உண்மையென்ன பொய்யும் என்ன ஊருக்கு புரிந்து விட்டது ஆண் : வாய்க்கொழுப்புதான் இப்போது நாட்டில் பெருத்திருக்கு பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு என்றாலும் நன்மை தான் நமக்கு ஆண் : வாய்க்கொழுப்புதான் இப்போது நாட்டில் பெருத்திருக்கு பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு என்றாலும் நன்மை தான் நமக்கு….