← Back

Naanum Undhan Uravai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Naanum unthan uravai naadi vantha paravai Male : Aaa….aa….aa….aa…. Oo….oo….ooh….oo….. Aa….a….aaa….. Aa….aaa….aa….aa….a….aa….aa….aa…. Male : Naanum unthan uravai naadi vantha paravai Naanum unthan uravai naadi vantha paravai Thedi vantha velai vedan seitha leelai Thedi vantha velai vedan seitha leelai Siragugal udainthathadi……kuruthiyil nanainthathadi Uyirae….ae….uyirae….ae…. Male : ……………. Male : Idhaya kadhavugalai thirakka odi vanthaen Siraiyil sikki kondaen yaenammaa Valaiyil vizhuntha unnai metkka odi vanthaen Vazhiyil maatti kondaen naanammaa Male : Kadhal nenjangalai kasakki pizhivathilae Inimai kaanuvathu vidhiyammaa Anbu ullangalai raththa vellaththilae Thuvaiththu sidhaippathu sathiyammaa Male : Udalgalai azhiththida oorukkul palarundu paarammaa Ullaththai piriththida paarukkul evarundu sollammaa Male : Naanum unthan uravai naadi vantha paravai Male : Veenai erigirathu viralgal vegirathu Naadham meettugiraen vaaraayo Puyalum valukkirathu kadalum kodhikkirathu Padagai seluththugiraen vaaraayo Male : Ennei izhantha pinnum eriya thudikka ennum Dheepam pola manam alaigirathu Ennai izhantha pinnum unnai kaakka ennum Idhaya arangam ingu azhaikkirathu Male : Vaazhvathu oru murai unakkena vaazhvathe muzhumai enben Saavathu orumurai unakkena saavathe perumai enbean Male : Naanum unthan uravai naadi vantha paravai Thedi vantha velai vedan seitha leelai Siragugal udainthathadi……kuruthiyil nanainthathadi Uyirae….ae….uyirae….ae….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை ஆண் : ஆஅ….ஆ…..ஆ….ஆ….. ஓ……ஓ……ஓஹ்……ஓ….. அ…..அ…….ஆஅ……. ஆ…..ஆஅ….ஆ…..அ…….ஆ….ஆ…..ஆ….ஆ….. ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி…….குருதியில் நனைந்ததடி உயிரே…….ஏ…….உயிரே……ஏ….. ஆண் : ……………………. ஆண் : இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன் சிறையில் சிக்கிக் கொண்டேன் ஏனம்மா வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன் வழியில் மாட்டிக் கொண்டேன் நானம்மா ஆண் : காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே இனிமை காணுவது விதியம்மா அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே துவைத்து சிதைப்பது சதியம்மா ஆண் : உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை ஆண் : வீணை ஏரிகிறது விரல்கள் வேகிறது நாதம் மீட்டுகிறேன் வாராயோ புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது படகை செலுத்துகிறேன் வாராயோ ஆண் : எண்ணை இழந்த பின்னும் எரிய துடிக்க எண்ணும் தீபம் போல மனம் அலைகிறது என்னை இழந்த பின்னும் உன்னை காக்க எண்ணும் இதய அரங்கம் இங்கு அழைக்கிறது ஆண் : வாழ்வது ஒரு முறை உனக்கென வாழ்வதே முழுமை என்பேன் சாவது ஒரு முறை உனக்கென சாவதே பெருமை என்பேன் ( நானும்) ஆண் : நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி…….குருதியில் நனைந்ததடி உயிரே…….ஏ…….உயிரே……ஏ…..