← Back

Kadugalavu Song Lyrics

Singer : Haricharan Music by : S. N. Arunagiri Male : Size-il andha vaanam perusu Kanna moodikittaa sirusaagum Size-il indha vaazhkkai sirusu Kanna moodumvara perusaagum Male : Malaichaa unakku malaidhaan Uli eduthaa adhuvum silaidhaan Ilai nuniyil paniyum azhagu Adhukkulaiyum adangum ulagu Male : Aiyaiyaiyo bhoomikku Nee oru kadugu Aiyaiyaiyo saamikku Bhoomiyae kadugu Male : Size-il andha vaanam perusu Kanna moodikittaa sirusaagum Size-il indha vaazhkkai sirusu Kanna moodumvara perusaagum Male : Aanoda thuliyaa Pennoda valiyaa Vandhaayae Male : Dhoorathil irukkum Vaasathai thurathi Ponaayae Male : Ellamae pudhusa Kannukku parisaa Paarthaayae Male : Parisa pirichu Rusichu rasichu Theerthaayae Male : Thudi thudikkira nenju Adhukkulla Oru kanavu thekki Padapadakkira rekkai Adha virichu Pudhu bhoomiya nokki Male : Paraparakkira kaaththil Puriyaama Oru panjappola Aduaduththadhu enna Theriyaama Nee payanam pora Male : Sogam ellaam perusudhaan Sirikka therinjaa ellaam kadugalavu Sirikka therinjaa ellaam kadugalavu Male : Size-il andha vaanam perusu Kanna moodikittaa sirusaagum Size-il indha vaazhkkai sirusu Kanna moodumvara perusaagum Male : Malaichaa unakku malaidhaan Uli eduthaa adhuvum silaidhaan Ilai nuniyil paniyum azhagu Adhukkulaiyum adangum ulagu Male : Aiyaiyaiyo bhoomikku Nee oru kadugu Aiyaiyaiyo saamikku Bhoomiyae kadugu
பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி ஆண் : சைஸில் அந்த வானம் பெருசு கண்ண மூடிக்கிட்டா சிறுசாகும் சைஸில் இந்த வாழ்க்கை சிறுசு கண்ண மூடும்வரை பெருசாகும் ஆண் : மலைச்சா உனக்கு மலைதான் உளி எடுத்தா அதுவும் சிலைதான் இலை நுனியில் பனியும் அழகு அதுக்குலையும் அடங்கும் உலகு ஆண் : அய்யய்யோ பூமிக்கு நீ ஒரு கடுகு அய்யய்யோ சாமிக்கு பூமியே கடுகு ஆண் : சைஸில் அந்த வானம் பெருசு கண்ண மூடிக்கிட்டா சிறுசாகும் சைஸில் இந்த வாழ்க்கை சிறுசு கண்ண மூடும்வரை பெருசாகும் ஆண் : ஆணோட துளியா பெண்ணோட வலியா வந்தாயே ஆண் : தூரத்தில் இருக்கும் வாசத்தை துரத்தி போனாயே ஆண் : எல்லாமே புதுசா கண்ணுக்கு பரிசா பார்த்தாயே ஆண் : பரிச பிரிச்சு ருசிச்சு ரசிச்சு தீர்த்தாயே ஆண் : துடி துடிக்கிற நெஞ்சு அதுக்குள்ள ஒரு கனவு தேக்கி படபடக்கிற ரெக்கை அத விரிச்சு புது பூமிய நோக்கி ஆண் : பரபரக்கிற காத்தில் புரியாம ஒரு பஞ்சப்போல அடுஅடுத்தது என்ன தெரியாம நீ பயணம் போற ஆண் : சோகம் எல்லாம் பெருசுதான் சிரிக்க தெரிஞ்சா எல்லாம் கடுகளவு சிரிக்க தெரிஞ்சா எல்லாம் கடுகளவு ஆண் : சைஸில் அந்த வானம் பெருசு கண்ண மூடிக்கிட்டா சிறுசாகும் சைஸில் இந்த வாழ்க்கை சிறுசு கண்ண மூடும்வரை பெருசாகும் ஆண் : மலைச்சா உனக்கு மலைதான் உளி எடுத்தா அதுவும் சிலைதான் இலை நுனியில் பனியும் அழகு அதுக்குலையும் அடங்கும் உலகு ஆண் : அய்யய்யோ பூமிக்கு நீ ஒரு கடுகு அய்யய்யோ சாமிக்கு பூமியே கடுகு