← Back

Idhazhorame Pudhu Kavithai Song Lyrics

Singers : Deepan Chakravarthi and Vani Jayaram Music by : Stalin Varadarajan Male : Idhazhoramae pudhukavidhai Uruvakkudhae karuvizhigal Idhazhoramae pudhukavidhai Uruvakkudhae karuvizhigal Vaazhvil ennalum malar soodum suga naatkalae O oo oo idhazhoramae Male : Vaan amudha thaen kudangal Ival thaan thaangi nadanthu vara Vaan amudha thaen kudangal Ival thaan thaangi nadanthu vara Male : Oru poonthottam thaan Nadai payilgindrathoo Oru poonthottam thaan Nadai payilgindrathoo Endrae ennai endhan ullam Female : Idhazhoramae pudhukavidhai Uruvakkudhae karuvizhigal Vaazhvil ennalum malar soodum suga naatkalae O oo oo idhazhoramae Female : Thaaragaigal vizhithirukka Pon thaamaraiyum kaathirukka Thaaragaigal vizhithirukka Pon thaamaraiyum kaathirukka Female : Sengathir veesidum Ponnoli polavae Sengathir veesidum Ponnoli polavae Udhayam thandhaal idhayam malarum Male : Idhazhoramae…. Female : Pudhukavidhai Male : Uruvakkudhae Female : Karuvizhigal Male : Vaazhvil Female : Ennalum Both : Malar soodum suga naatkalae Idhazhoramae
பாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் வாணி ஜெய்ராம் இசை அமைப்பாளர் : ஸ்டாலின் வரதராஜன் ஆண் : இதழோரமே புதுக்கவிதை உருவாக்குதே கருவிழிகள் இதழோரமே புதுக்கவிதை உருவாக்குதே கருவிழிகள் வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே ஓஓஒ…..இதழோரமே…. ஆண் : வான் அமுத தேன் குடங்கள் இவள் தான் தாங்கி நடந்து வர வான் அமுத தேன் குடங்கள் இவள் தான் தாங்கி நடந்து வர ஆண் : ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ என்றே என்னை எந்தன் உள்ளம் பெண் : இதழோரமே புதுக்கவிதை உருவாக்குதே கருவிழிகள் வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே ஓஓஒ…..இதழோரமே…. பெண் : தாரகைகள் விழித்திருக்க பொன் தாமரையும் காத்திருக்க தாரகைகள் விழித்திருக்க பொன் தாமரையும் காத்திருக்க பெண் : செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே உதயம் தந்தால் இதயம் மலரும் ஆண் : இதழோரமே பெண் : புதுக்கவிதை ஆண் : உருவாக்குதே பெண் : கருவிழிகள் ஆண் : வாழ்வில் பெண் : எந்நாளும் இருவரும் : மலர் சூடும் சுக நாட்களே…..இதழோரமே….