← Back

Venmathi Venmathiye Song Lyrics

Singers : Roop Kumar Rathod and Tippu Music by : Harris Jayaraj Male : {Venmathi venmathiyae nillu Nee vaanukkaa megathukka sollu Vaanamthan unnudaiya ishtam Endral megathukillai oru nashtam} – (2) Male : Unnai indrodu Naan marapenae Naan marapenae Unnalae nenjil pootha kaadhal Meylum meylum thunbam thunbam Vendaam…. Male : Venmathi venmathiyae nillu Nee vaanukkaa megathukka sollu Vaanamthan unnudaiya ishtam Endral megathukillai oru nashtam Male : Unnai indrodu Naan marapenae Naan marapenae Unnalae nenjil pootha kaadhal Meylum meylum thunbam thunbam Vendaam…. Male : Jannalin vazhi vanthu vizhunthathu Minnalin oli Athil therinthathu azhagu devathai Athisaya mugamae aahaahaaa…. Male : Theepori yena Iru vizhigalum Theekuchi yena Enai urasida Kodi pookalaai Malarnthathu manamae Male : Aval azhagai paada Oru mozhi illaiyae Alanthu paarkka pala Vizhi illaiyae Ena irantha pothum Aval enthillaiyae Maranthu po en manamae….. Male : Ohoo Venmathi venmathiyae nillu Nee vaanukkaa megathukka sollu Vaanamthan unnudaiya ishtam Endral megathukillai oru nashtam Male : Unnai indrodu Naan marapenae Naan marapenae Unnalae nenjil pootha kaadhal Meylum meylum thunbam thunbam Vendaam…. Male : Anju naal varai Aval pozhinthathu aasaiyin mazhai Athil nanainthathu Nooru jenmangal ninaivinil irukkum Male : Aathu pol entha naal varum Uyir urugiya antha naal sugam Athai ninaikayil ratha naalangal Raathiri vedikkum Male : Oru nimisham kooda ennai piriyavillai Vivaram ethum aval ariyavillai Enna irantha pothum Aval enathillaiyae Maranthu po en manamae… Male : {Lalla hi lai lai lai lailaa….lahae Lalla hi lai lai lai lailaa….lahae} (2) Male : Unnai indrodu Naan marapenae Naan marapenae Unnalae nenjil pootha kaadhal Meylum meylum thunbam thunbam Vendaam….
பாடகா்கள் : ரூப் குமாா் ரதோட், திப்பு இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் ஆண் : வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண் : வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண் : அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் ஆண் : அது போல் எந்த நாள் வரும் உயிா் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திாி வெடிக்கும் ஆண் : ஒரு நிமிஷம் கூட என்னைப் பிாியவில்லை விவரம் ஏதும் அவள் அறியவில்லை என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே ஆண் : ஓ ஓ ….வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண் : உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண் : ஜன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி அதில் தொிந்தது அழகு தேவதை அதிசய முகமே ஆ..ஹ ஹா ஹா ஆண் : தீப்பொறி என இரு விழிகளும் தீக்குச்சி என எனை உரசிட கோடிப்பூக்களாய் மலா்ந்தது மனமே ஆண் : அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே அளந்து பாா்க்க பல விழி இல்லையே என இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே ஆண் : ……………………………..