← Back

Cheeni Chillale Song Lyrics

Singers : Yazin Nazir and Shweta Mohan Music by : S. S. Thaman Male : Hey.. Thendral thindraai En cheeni chillaalae Moochae illai En thaeni kannaalae Male : Thendral thindraai En seeni chillaalae Moochae illai En thaeni kannaalae Male : Un mutha thuli yendha Pallam aanen Vellai idai paarka Kullam aanen Kollai vazhai pechil Vellam aanen ammu.. Male : Hey kodi pengal perazhagai Serthu vaithen oridam Serthu unnil paathi illai paar Female : En maya pookkal thedi Kondu po.. Un thaadi kullae moodi Kondu po.. Female : Naan ketkum podhu kanavil Vandhu po.. Un vaasam mattum Enakae thanthu po.. Male : Thendral thindraai En cheeni chillaalae Moochae illai En thaeni kannaalae Female : Marabanu varai Magarantha mazhai Idhamaai thoovudhae Ivanadhu vazhi idayathin oli Isayayi thaavudhae Male : Un kaadhil nizhal en maari En kaalam adhil elai paari Un per mazhaidhaan Natkuripil oh ooo.. Female : En kooda vanthu Neeyum vaazhava En kaadhal kooti Penmai aalava Male : Nee theeti chellum Penmai aalava Yen kooda vanthu Neeyum seravaa..
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகர் : யாழின் நஷீர் இசையமைப்பாளர் : எஸ்.எஸ். தாமன் ஆண் : ஹே தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே ஆண் : தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே ஆண் : உன் முத்த துளி எந்த பள்ளம் ஆனேன் வெள்ளை இடை பார்க்க குள்ளம் ஆனேன் கொள்ளை வாழை பேச்சில் வெள்ளம் ஆனேன் அம்மு ஆண் : ஹே கோடி பெண்கள் பேரழகை சேர்த்து வைத்தேன் ஓரிடம் சேர்த்து உன்னில் பாதி இல்லை பார் பெண் : என் மாய பூக்கள் தேடி கொண்டு போ உன் தாடி குள்ளே மூடி கொண்டு போ பெண் : நான் கேட்கும் போது கனவில் வந்து போ உன் வாசம் மட்டும் எனக்கே தந்து போ ஆண் : தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே பெண் : மரபணு வரை மகரந்த மழை இதமாய் தூவுதே இவனது வழி இதயத்தின் ஒளி இசையாய் தாவுதே ஆண் : உன் காதில் நிழல் என் மாறி என் காலம் அதில் இளை பாறி உன் பேர் மழைதான் நாட்குறிப்பில் ஓ ஓஓஓ பெண் : என் கூட வந்து நீயும் வாழவா என் காதல் கூட்டி பெண்மை ஆளவா ஆண் : நீ தீட்டி செல்லும் பெண்மை ஆளவா என் கூட வந்து நீயும் சேரவா