← Back

Paduththa Uranguthillai Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Ilayaraja Male : Paduththaa oranguthilla Pasichchaa eranguthilla Muzhichchaa keranguthilla Unna enni raappagallaa Kannu muzhi moodavilla Female : Thirunaalum thera pola Velagaatha neerra pola Piriyaatha oravaachchae…. Male : Paduththaa oranguthilla Pasichchaa eranguthilla Muzhichchaa keranguthilla Unna enni raappagallaa Kannu muzhi moodavilla Female : Moonaam pirai ponathae odam karai yaeruthae Male : Mothum pani kaaththula yaedhethi thoovuthu Female : Thenpandi kaaththum kooda themmangu paadaatho Male : Kuyil koovum kaala naeram kuththaala saaral vesum Kaliyavae kaayam poovae vaasam veesi vaa kaaththa Male : Paduththaa oranguthilla Pasichchaa eranguthilla Muzhichchaa keranguthilla Unna enni raappagallaa Kannu muzhi moodavilla Female : Maasam idhu maargazhi velaiyaaduthu kaveri Male : Veesum kulir kaaththula veenaaguthu raaththiri Female : Kaveri pogum vegam kadal saerum innaeram Male : Mayilae maanguyilae malaiyora poonguyilae Kulirum ootha kaaththu konjam kooda koraiyaathu Male : Paduththaa oranguthilla Pasichchaa eranguthilla Muzhichchaa keranguthilla Unna enni raappagallaa Kannu muzhi moodavilla Female : Thirunaalum thera pola Velagaatha neerra pola Piriyaatha oravaachchae…. Male : Paduththaa oranguthilla Female : Aahaan Male : Pasichchaa eranguthilla Female : Aahaan Male : Muzhichchaa keranguthilla Female : Haa Male : Unna enni raappagallaa Female : Aan Male : Kannu muzhi moodavilla Female : Hahahaah
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : படுத்தா ஒறங்குதில்ல பசிச்சா எறங்குதில்ல முழிச்சா கெறங்குதில்ல உன்ன எண்ணி ராப்பகலா கண்ணு முழி மூடவில்ல பெண் : திருநாளும் தேரப் போல வெலகாத நீரப் போல பிரியாத ஒறவாச்சே……. ஆண் : படுத்தா ஒறங்குதில்ல பசிச்சா எறங்குதில்ல முழிச்சா கெறங்குதில்ல உன்ன எண்ணி ராப்பகலா கண்ணு முழி மூடவில்ல பெண் : மூணாம் பிற போனதே ஓடம் கரை ஏறுதே ஆண் : மோதும் பனிக் காத்துல ஏதேதோ தூவுது பெண் : தென்பாண்டிக் காத்தும் கூட தெம்மாங்கு பாடாதோ ஆண் : குயில் கூவும் கால நேரம் குத்தாலச் சாரல் வீசும் களிவே காயாம் பூவே வாசம் வீசி வா காத்தே….. ஆண் : படுத்தா ஒறங்குதில்ல பசிச்சா எறங்குதில்ல முழிச்சா கெறங்குதில்ல உன்ன எண்ணி ராப்பகலா கண்ணு முழி மூடவில்ல பெண் : மாசம் இது மார்கழி வெளையாடுது காவிரி ஆண் : வீசும் குளிர் காத்துல வீணாகுது ராத்திரி பெண் : காவேரி போகும் வேகம் கடல் சேரும் இந்நேரம் ஆண் : மயிலே மாங்குயிலே மலையோரப் பூங்குயிலே குளிரும் ஊதக் காத்து கொஞ்சம் கூடக் கொறையாது ஆண் : படுத்தா ஒறங்குதில்ல பசிச்சா எறங்குதில்ல முழிச்சா கெறங்குதில்ல உன்ன எண்ணி ராப்பகலா கண்ணு முழி மூடவில்ல பெண் : திருநாளும் தேரப் போல வெலகாத நீரப் போல பிரியாத ஒறவாச்சே ஆண் : படுத்தா ஒறங்குதில்ல பெண் : ஆஹான் ஆண் : பசிச்சா எறங்குதில்ல பெண் : ஆஹான் ஆண் : முழிச்சா கெறங்குதில்ல பெண் : ஹா ஆண் : உன்ன எண்ணி ராப்பகலா பெண் : ஆன் ஆண் : கண்ணு முழி மூடவில்ல பெண் : ஹஹஹாஹ்