← Back

Deivangal Song Lyrics

Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Male : Dheivangal kan paarthadhu Thottathil poo poothadhu Poo ondru saei aanadhu Pen ondru thaai aanadhu Male : Eer aindhu maadham Thaai konda baaram Thaalaatta thaanae Kai vandhu serum Verenna vendum Or pillai vandhaal kollai inbam Male : Dheivangal kan paarthadhu Thottathil poo poothadhu Male : Pillai illaadha veedu Mullai illaadha kaadu Thottil illaadha illam Thendral illadha mandram Male : Chinna pon vandu Vanna kan rendu Aagaaya neelam kaattum Kannam poo chendu Katti karkandu Sendhoora kolam theettum Male : Maarbodu serthu Mundhaanai moodi Paaloottum thaayin Aanandham kodi Verenna vendum Or pillai vandhaal kollai inbam Male : Poo ondru saei aanadhu Pen ondru thaai aanadhu Eer aindhu maadham Thaai konda baaram Thaalaatta thaanae Kai vandhu serum Verenna vendum Or pillai vandhaal kollai inbam Male : Poo ondru saei aanadhu Pen ondru thaai aanadhu Female : Annai endraana pinbu Thunbam munnooru naatkal Pillai kai vandha pinbu Kannil sandhosha pookkal Female : Pillai chelvangal Pesum dheivangal Ellorkkum vaaippadhillai Thaaimai illaadha Penmai ennaalum Kaanaadhu anbin ellai Female : Kai veesi aadum Vaigaasi megam En veedu sera Naan seidha yogam Verenna vendum Or pillai vandhaal kollai inbam Female : Dheivangal kan paarthadhu Thottathil poo poothadhu Poo ondru saei aanadhu Pen ondru thaai aanadhu Female : Eer aindhu maadham Thaai konda baaram Thaalaatta thaanae Kai vandhu serum Verenna vendum Or pillai vandhaal kollai inbam Male : Dheivangal kan paarthadhu Thottathil poo poothadhu
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூப் பூத்தது பூ ஒன்று சேய் ஆனது பெண் ஒன்று தாய் ஆனது ஆண் : ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம் தாலாட்டத் தானே கை வந்து சேரும் வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம் ஆண் : தெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூப் பூத்தது ஆண் : பிள்ளை இல்லாத வீடு முல்லை இல்லாத காடு தொட்டில் இல்லாத இல்லம் தென்றல் இல்லாத மன்றம் ஆண் : சின்னப் பொன்வண்டு வண்ணக் கண் ரெண்டு ஆகாய நீலம் காட்டும் கன்னம் பூச்செண்டு கட்டி கற்கண்டு செந்தூரக் கோலம் தீட்டும் ஆண் : மார்போடு சேர்த்து முந்தானை மூடி பாலூட்டும் தாயின் ஆனந்தம் கோடி வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம் ஆண் : பூ ஒன்று சேய் ஆனது பெண் ஒன்று தாய் ஆனது ஆண் : ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம் தாலாட்டத் தானே கை வந்து சேரும் வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம் ஆண் : பூ ஒன்று சேய் ஆனது பெண் ஒன்று தாய் ஆனது பெண் : அன்னை என்றான பின்பு துன்பம் முந்நூறு நாட்கள் பிள்ளை கை வந்த பின்பு கண்ணில் சந்தோஷப் பூக்கள் பெண் : பிள்ளைச் செல்வங்கள் பேசும் தெய்வங்கள் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை தாய்மை இல்லாத பெண்மை எந்நாளும் காணாது அன்பின் எல்லை பெண் : கை வீசி ஆடும் வைகாசி மேகம் என் வீடு சேர நான் செய்த யோகம் வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம் பெண் : தெய்வங்கள் கண் பார்த்தது…ஊ…. தோட்டத்தில் பூப் பூத்தது பூ ஒன்று சேய் ஆனது…..ஊ… பெண் ஒன்று தாய் ஆனது பெண் : ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம் தாலாட்டத் தானே கை வந்து சேரும் வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம் பெண் : தெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூப் பூத்தது