← Back

Oo Aasai Kiliye Song Lyrics

Singer : P. A. Periyanayaki Music by : S. M. Subbaiah Naidu Female : Oo oo ho…..aasaikiliyae Oo oo ho…..aasaikiliyae Un jodi engae sol aasaikiliyae…..ae…. Oo oo ho…..aasaikiliyae Un jodi engae sol aasaikiliyae…..ae…. Female : Un kanimozhi kelaathoru Intha ulaginillaethaan kidaiyaathu Un kanimozhi kelaathoru Intha ulaginillaethaan kidaiyaathu Female : Thedi paarthen….n….. Ne nalla penthaan Odi pidiththu nee mudi podamal Odi pidiththu nee mudi podamal Female : Oo oo ho…..aasaikiliyae Un jodi engae sol aasaikiliyae…..ae…. Female : Mudichchu pottathum….ae….ae….ae… Kalyanamae vaipogamae Kalyanamae vaipogamae Naan joraai aaduvaen sathirae….ae….ae….ae… Thimitha thimithathaga thimitha thimithathaga Thimitha thimithathaga thimi Naan joraai aaduvaen sathirae….ae….ae….ae… Paarthaen veliyil palarae Paarthaen veliyil palarae Edae illai inimaelae Female : Oo oo ho…..aasaikiliyae Un jodi engae sol aasaikiliyae…..ae….
பாடகி : பி. ஏ. பெரியநாயகி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஓ ஓ ஹோ…….ஆசைக்கிளியே ஓ ஓ ஹோ…….ஆசைக்கிளியே உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே……ஏ… ஓஓஹோ…ஆசைக்கிளியே உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே……ஏ… பெண் : உன் கனிமொழி கேளாதாரு இந்த உலகினிலேதான் கிடையாது உன் கனிமொழி கேளாதாரு இந்த உலகினிலேதான் கிடையாது பெண் : தேடிப் பார்த்தேன்……ன்…. நீ நல்ல பெண்தான் ஓடிப் பிடித்து நீ முடி போடாமல் ஓடிப் பிடித்து நீ முடி போடாமல் ஒஹொஹ் ஒஹொஹ் பெண் : ஓ ஓ ஹோ…….ஆசைக்கிளியே உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே……ஏ… பெண் : முடிச்சு போட்டதும் ஏ….ஏ….ஏ….. கல்யாணமே வைபோகமே கல்யாணமே வைபோகமே நான் ஜோராய் ஆடுவேன் சதிரே…ஏ….ஏ….ஏ….. திமித திமிததக திமித திமிததக திமித திமிததக திமி பார்த்தேன் வெளியில் பலரே பார்த்தேன் வெளியில் பலரே ஈடே இல்லை இனிமேலே பெண் : ஓ ஓ ஹோ…….ஆசைக்கிளியே உன் ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே……ஏ…