← Back

Ammadi Un Azhagu Song Lyrics

Singer : Sathya Prakash Music by : D. Imman Male : Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu Una paathu dhaan thadu maaruren Puyal kaathula Pori aaguren Adi maadu naan Merandoduran Oru vaartha sollu Uyir thaaran Male : Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu Male : Munnazhagil neeyum seera Pinnazhaghil yerum bodhai Potta pulla una naan Paarthu sottu sotta Karanjenae Rekka katti parandha aalu Potti kulla adanjenae Male : Aathadi nee dhaan azhukku Adaiyaadha paal norai Sethoda vaazhndhum karai Padiyaadha thamarai Pookkura ena thaakkura Male : Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu Male : Kannirandu podha villa Kattazhagha paathu solla Ottu motha oyila kaana Pathu jenmam eduppenae Kattu setta kaninja unna Katti vechu rasipenae Male : Dhesaadhi dhesam vara Thirinjenae aambala Aanaalum kooda Rathi una pola paakkala Veetula ezhum paatula Male : Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu Una paathu dhaan thadu maaruren Puyal kaathula Pori aaguren Adi maadu naan Merandoduran Oru vaartha sollu Uyir thaaran Male : Ammadi un azhagu Semma dhoolu Unna kanda pozhudhum Thiru naalu
பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு உன்ன பார்த்துதான் தடு மாறுறேன் புயல் காத்துல பொறி ஆகுறேன் அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன் ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன் ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு ஆண் : முன்னழகில் நீயும் சீற பின்னழகில் ஏறும் போதை பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து சொட்டு சொட்டா கரைஞ்சேனே ரெக்க கட்டி பறந்த ஆளு பொட்டி குள்ள அடைஞ்சேனே ஆண் : ஆத்தாடி நீதான் அழுக்கு அடையாத பால் நுரை சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை பூக்குற என்ன தாக்குற ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு ஆண் : கண்ணி ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல ஒட்டு மொத்த ஒயில காண பத்து ஜென்மம் எடுப்பேனே கட்டு செட்டா கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே ஆண் : தேசாதி தேசம் வர திரிஞ்சேனே ஆம்பள ஆனாலும் கூட ரதி உன போல பாக்கல வீட்டுல எழும் பாட்டுல ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு உன்ன பார்த்துதான் தடு மாறுறேன் புயல் காத்துல பொறி ஆகுறேன் அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன் ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன் ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு