← Back

Vellaaviyil Song Lyrics

Singers : Bharathwaj and Gunavathy Music by : Bharathwaj Male : Vellaaviyil vecha sela Saayam povalaam Un vella machaan vecha Aasa saayam povumaa Male : Vellaaviyil vecha sela Saayam povalaam Un vella machaan vecha Aasa saayam povumaa Female : Mullu mela kaaya potta Thuniyum thirumbalaam Un meesa mela kaaya potta Manasu thirumbumaa Male : 10 manikku vaadi Naan palaa sula tharuven 3 manikku vaadi Naan mundhari pazham tharuven Female : Nee moonu mudichu podu.. Enna muzhusa unakku tharuven Male : Vellaaviyil vecha sela Saayam povalaam Un vella machaan vecha Aasa saayam povumaa Chorus : ………………………. Male : Maangili mel aasailla Mynaa mela aasailla Vechirukkum aasa ellaam onnu Enakku vannathi poochi mela kannu Female : Pavunu mela aasailla Pattuchaela mela aasa illa Theeradha aasa ellaam onnu Un vervai patta vaetti mela kannu Male : Malai malaiya aasa irukku Un manasula Adhai thuni pottu Yendi amma nee maraikkura Female : Pachavaazhai kuzhai irukku En thoppula Adhu pazhukkum munnae Kaththi veikka nee nenaikkura Male : Vellaaviyil vecha sela Saayam povalaam Un vella machaan vecha Aasa saayam povumaa Female : Suththi oru naadhi illa Muthamitta kelvi illa Kaaval kaakka aal illadha thoppu En kaiyirendu mattum thaanae kaapu Male : Kaiyaala kaiya katti Vaayaala vaaya katti Sundharikku poda poren soappu Ippa vandhirukkum vetkam ellam doopu Female : Kola kolaiya mundharikka En thoppula Nee nari pola suththi vandhu Yen marikkira Male : Uththu paarthu uththu paarthu Naan malaikkiren Un usarathukku ennai yendi Nee valaikkira Male : Vellaaviyil vecha sela Saayam povalaam Un vella machaan vecha Aasa saayam povumaa Female : Mullu mela kaaya potta Thuniyum thirumbalaam Un meesa mela kaaya potta Manasu thirumbumaa Male : 10 manikku vaadi Naan palaa sula tharuven 3 manikku vaadi Naan mundhari pazham tharuven Female : Nee moonu mudichu podu.. Enna muzhusa unakku tharuven
பாடகர்கள் : பரத்வாஜ் மற்றும் குணவதி இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : வெள்ளாவியில் வெச்ச சேல சாயம் போவலாம் உன் வெள்ளை மச்சான் வெச்ச ஆசை சாயம் போவுமா ஆண் : வெள்ளாவியில் வெச்ச சேல சாயம் போவலாம் உன் வெள்ளை மச்சான் வெச்ச ஆசை சாயம் போவுமா பெண் : முள்ளு மேல காய போட்ட துணியும் திரும்பலாம் உன் மீசை மேல காய போட்ட மனசு திரும்புமா ஆண் : 10 மணிக்கு வாடி நான் பலாச்சுல தருவேன் 3 மணிக்கு வாடி நான் முந்தரி பழம் தருவேன் பெண் : நீ மூணு முடிச்சு போடு…. என்ன முழுசா உனக்கு தருவேன் ஆண் : வெள்ளாவியில் வெச்ச சேல சாயம் போவலாம் உன் வெள்ளை மச்சான் வெச்ச ஆசை சாயம் போவுமா குழு : …………………. ஆண் : மாங்கிளி மேல் ஆசையில்ல மைனா மேல ஆசையில்ல வெச்சிருக்கும் ஆசை எல்லாம் ஒன்னு எனக்கு வண்ணத்துப் பூச்சிமேல கண்ணு பெண் : பவுன்னு மேல ஆசையில்ல பட்டுசேல மேல ஆசை இல்ல தீராத ஆசை எல்லாம் ஒன்னு உன் வேர்வை பட்ட வீட்டி மேல கண்ணு ஆண் : மலை மலையா ஆசை இருக்கு உன் மனசுல அதை துணி போட்டு ஏண்டி அம்மா நீ மறைக்குற பெண் : பச்சைவாழை குழை இருக்கு என் தோப்புல அது பழுக்கும் முன்னே கத்தி விக்க நீ நினைக்குற ஆண் : வெள்ளாவியில் வெச்ச சேல சாயம் போவலாம் உன் வெள்ளை மச்சான் வெச்ச ஆசை சாயம் போவுமா பெண் : சுத்து ஒரு நாதி இல்ல முத்தமிட்டா கேள்வி இல்ல காவல் காக்க ஆள் இல்லாத தோப்பு என் கையிரெண்டும் மட்டும் தானே காப்பு ஆண் : கையாள கைய கட்டி வாயால வாய கட்டி சுந்தரிக்கு போடா போறேன் சோப்பு இப்ப வந்திருக்கும் வெட்கம் எல்லாம் டூப்பு பெண் : கொலை கொலையா முந்துரிக்கா என் தோப்புல நீ நரி போல சுத்து வந்து ஏன் மறிக்கிற ஆண் : உத்து பார்த்து உத்து பார்த்து நான் மலைக்கிறேன் உன் உசரத்துக்கு என்னை ஏண்டி நீ வளைக்கிற ஆண் : வெள்ளாவியில் வெச்ச சேல சாயம் போவலாம் உன் வெள்ளை மச்சான் வெச்ச ஆசை சாயம் போவுமா பெண் : முள்ளு மேல காய போட்ட துணியும் திரும்பலாம் உன் மீசை மேல காய போட்ட மனசு திரும்புமா ஆண் : 10 மணிக்கு வாடி நான் பலாச்சுல தருவேன் 3 மணிக்கு வாடி நான் முந்தரி பழம் தருவேன் பெண் : நீ மூணு முடிச்சு போடு…. என்ன முழுசா உனக்கு தருவேன்