← Back

Thangachi En Thangachi Song Lyrics

Singer : Krishnaraj Music by : S. A. Rajkumar Male : Aaa…..aa….aa….aa… Aaa…..aa….aa….aa… Male : Thangachchi en thangachchi Thangamaana thangachchi Thangachchi en thangachchi Thangamaana thangachchi Annan sollum solla kelu Sella kannu meenaachchi Male : Nenjoram nilavae Intha annaachchi usurae Un pinnaadi nizhalaai Naan eppothu varuvaen Male : Thangachchi en thangachchi Thangamaana thangachchi Thangachchi en thangachchi Thangamaana thangachchi Male : Porantha veetta entha naalum Pottri mathikka vaenum Nee puguntha veetta koyilaakki Nenjil vaikkanum Male : Un kozhusu podum saththam kettu Kozhi muzhikkanum Nee kolampodum azhaga paarkka Pozhuthu vidiyanum Male : Un purusankaaran manasa padikka Therinjikkanum Avan kudumbaththaiyum anusarichchu Nadanthukanum Male : Nenjoram nilavae Intha annaachchi usurae Un pinnaadi nizhalaai Naan eppothu varuvaen Male : Thangachchi en thangachchi Thangamaana thangachchi Thangachchi en thangachchi Thangamaana thangachchi Male : Marumagalaa maamiyaaraa Pattimandra kelvi unakku Maamiyaarae kodukka vaenum Maadiveettu saavi Male : Samsaara vaazhkkaiyila sanda vanthu saerum Nee thaalikkum vaasanaiyil Sanda theeravenum Male : Onnu rendu podhummamaa Muththupillai…. Paalootum pothae tamizh oottu Neeyum mella…. Male : Nenjoram nilavae Intha annaachchi usurae Un pinnaadi nizhalaai Naan eppothu varuvaen Male : Thangachchi en thangachchi Thangamaana thangachchi Thangachchi en thangachchi Thangamaana thangachchi Annan sollum solla kelu Sella kannu meenaachchi…….
பாடகர் : கிருஷ்ணராஜ் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஆஅ…..ஆ…..ஆ……ஆ….. ஆஅ…..ஆ…..ஆ……ஆ….. ஆண் : தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி அண்ணன் சொல்லும் சொல்ல கேளு செல்ல கண்ணு மீனாட்சி ஆண் : நெஞ்சோரம் நிலவே இந்த அண்ணாச்சி உசுரே உன் பின்னாடி நிழலாய் நான் எப்போதும் வருவேன் ஆண் : தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி ஆண் : பொறந்த வீட்ட எந்தநாளும் போற்றி மதிக்கவேணும் நீ புகுந்தவீட்ட கோயிலாக்கி நெஞ்சில் வைக்கணும் ஆண் : உன் கொலுசு போடும் சத்தம் கேட்டு கோழி முழிக்கணும் நீ கோலம்போடும் அழக பார்க்க பொழுது விடியணும் ஆண் : உன் புருசன்காரன் மனச படிக்க தெரிஞ்சிக்கணும் அவன் குடும்பத்தையும் அனுசரிச்சு நடந்துக்கணும் ஆண் : நெஞ்சோரம் நிலவே இந்த அண்ணாச்சி உசுரே உன் பின்னாடி நிழலாய் நான் எப்போதும் வருவேன் ஆண் : தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி ஆண் : மருமகளா மாமியாரா பட்டிமன்ற கேள்வி உனக்கு மாமியாரே கொடுக்க வேணும் மாடிவீட்டு சாவி ஆண் : சம்சார வாழ்க்கையில சண்ட வந்து சேரும் நீ தாளிக்கும் வாசனையில் சண்ட தீரவேணும் ஆண் : ஒன்னு ரெண்டு போதுமம்மா முத்துப்பிள்ளை…… பாலூட்டும் போதே தமிழ ஊட்டு நீயும் மெல்ல….. ஆண் : நெஞ்சோரம் நிலவே இந்த அண்ணாச்சி உசுரே உன் பின்னாடி நிழலாய் நான் எப்போதும் வருவேன் ஆண் : தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி தங்கச்சி என் தங்கச்சி தங்கமான தங்கச்சி அண்ணன் சொல்லும் சொல்லக் கேளு செல்ல கண்ணு மீனாட்சி…..