← Back

Anantha Thendral Song Lyrics

Singer : Aalap Raju Music by : K Female : Huhu huhu..oooooo Huhu.huhu..oo…oooooo Huhu huhu..oooooo Huhu.huhu..oo…oooooo Male : {Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda} (2) Male & Chorus : Kannai modhum Sugam nooraaga Ellaa naalum Thiru naalaaga…aaa… Male : Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda Male : Ulaginilae inimaigal yedhedho Arinthidavae piraviyum ondru podhaatho Male & Chorus : Ethaiyum ingu namakkaaga Padaithaan avan sirappaaga Male : Natpodu naamum vaazhathaan Varum ellaamae kaiyil indru Solvomae vaa vaa nanba Male : {Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda} (2) Male : Ohh paravaiyidam Siragugal ketppomaa Mudintha varai Udhaviyum seithu povomaa Male & Chorus : Kavalai vantha Vazhi pogum Kalangi nindraal kadaipodum Male : Nillaamal kaalam selluthae Athai pol naamum sella sella Santhosam vaa vaa nanba Male & Chorus : {Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda} (2) Male & Chorus : Kannai modhum Sugam nooraaga Ellaa naalum Thiru naalaaga Male : Aanandha thendral Indru vilaiyaada Anbennum paadhai thannil Nadai poda
பாடகர் : ஆலப் ராஜு இசையமைப்பாளர் : கே பெண் : ……………………….. ஆண் : { ஆனந்த தென்றல் இன்று விளையாட அன்பென்னும் பாதை தன்னில் நடை போட } (2) ஆண் & குழு : கண்ணை மோதும் சுகம் நூறாக எல்லா நாளும் திரு நாளாக ஆண் : ஆனந்த தென்றல் இன்று விளையாட அன்பென்னும் பாதை தன்னில் நடை போட ஆண் : உலகினிலே இனிமைகள் ஏதேதோ அறிந்திடவே பிறவியும் ஒன்று போதாதோ ஆண் & குழு : எதையும் இங்கு நமக்காக படைத்தான் அவன் சிறப்பாக ஆண் : நட்போடு நாமும் வாழத்தான் வரும் எல்லாமே கையில் இன்று சொல்வோமே வா வா நண்பா ஆண் : { ஆனந்த தென்றல் இன்று விளையாட அன்பென்னும் பாதை தன்னில் நடை போட } (2) ஆண் : ஓ பறவையிடம் சிறகுகள் கேட்போமா முடிந்த வரை உதவியும் செய்து போவோமா ஆண் & குழு : கவலை வந்த வழி போகும் கலங்கி நின்றால் கடைபோடும் ஆண் : நில்லாமல் காலம் செல்லுதே அதை போல் நாமும் செல்ல செல்ல சந்தோசம் வா வா நண்பா ஆண் & குழு : { ஆனந்த தென்றல் இன்று விளையாட அன்பென்னும் பாதை தன்னில் நடை போட } (2) ஆண் & குழு : கண்ணை மோதும் சுகம் நூறாக எல்லா நாளும் திரு நாளாக ஆண் : ஆனந்த தென்றல் இன்று விளையாட அன்பென்னும் பாதை தன்னில் நடை போட