← Back

Mama Unakku Oru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Sankar Ganesh Female : Maama unakku oru thoodhu vitten Andhi maala kaathu vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Female : Maama unakku oru thoodhu vitten Andhi maala kaathu vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Male : Maanae unakku oru thoodhu vitten Andha mega koottam vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Male : Anji anji oyaama Kenjugira aasa onnu Female : Pinju idhu thaangaadhu Solli vidum podhumunnu Male : Thodha anaichappadi Thaangi pidippaen Pattu saela kasangaama Pesi mudippaen Female : Andhiyila pandhi Vaikkumpodhu Enna varam venuminnu kelu Male : Adharkkul dhaagam thaninjirum Female : Maama unakku oru thoodhu vitten Andhi maala kaathu vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Male : Maanae unakku oru thoodhu vitten Andha mega koottam vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Female : Vacha kannu maaraama Pachchakodi kaathirukku Male : Uchanthalai soodaeri Unnathottu kulunthiruchu Female : Aaathu manal oram Oothu parichu Kaiya saethu anaichapadi Mungi kulichchu Male : Alli kodi pinnuvadha pola Thannikkulla ninnukittu naama Female : Adadaa adhudhaan pudhu sugam Male : Maanae unakku oru thoodhu vitten Andha mega koottam vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Female : Maama unakku oru thoodhu vitten Andhi maala kaathu vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Male : Vandhucha vandhucha sollu sollu Both : Vandhucha vandhucha sollu sollu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலைக் காத்து வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலைக் காத்து வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன் அந்த மேகக் கூட்டம் வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…. ஆண் : அஞ்சி அஞ்சி ஓயாம கெஞ்சுகிற ஆசை ஒன்னு பெண் : பிஞ்சு இது தாங்காது சொல்லிவிடும் போதுமுன்னு ஆண் : தோதா அணைச்சபடி தாங்கிப் புடிப்பேன் பட்டுச்சேலை கசங்காம பேசி முடிப்பேன் பெண் : அந்தியில பந்தி வைக்கும் போது என்ன வரம் வேணுமின்னு கேளு ஆண் : அதற்குள்……தாகம் தணிஞ்சிரும் பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலைக் காத்து வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன் அந்த மேகக் கூட்டம் வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…. பெண் : வச்ச கண்ணு மாறாம பச்சகொடி காத்திருக்கு ஆண் : உச்சந்தலை சூடேறி உன்னதொட்டு குளுந்திருச்சு பெண் : ஆத்து மணலோரம் ஊத்து பறிச்சு கைய சேத்து அணைச்சபடி முங்கி குளிச்சு ஆண் : அல்லிக்கொடி பின்னுவதைப் போல தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம பெண் : அடாடா அதுதான் புது சுகம்….. ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன் அந்த மேகக் கூட்டம் வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலைக் காத்து வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு ஆண் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு…… இருவர் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு……